18அக்,2006 soohamகாதல்த் துப்பாக்கி அதற்கு 12 மறுமொழிகள் உனது வார்த்தை ஒவ்வொன்றும் என் இதயம் துளைக்கிறதே – ஏன் நீ காதல் ஆயுதத்தால் சுட்டாயோ?
ethanai murai suttalum en ithayathin kadhal sahathu,un varthaihal mattum serthu oru kovil kattum, enna solvathu intha kathalai Reply
*Ninaikka Maranthalum Marakka Ninaikkath!* *Vaithijam aara vaikkum, Paithijam alaja vaikkum!!! I mean KATHAL Paithijam!!!* -Sinthu from Germany Reply
அவள் விழி அம்புகளின் இனிமையை உணர்ந்தவனுக்கு இதழ் வார்த்தையின் இம்சையும் ஏனோ!!!!! இதயம் வெடித்து சிதறினாலும் மீண்டும் மீண்டும் இதயத்தை இயக்க வைப்பதும் அவள் நினைவுகள் தானே!!!! Reply
நன்றி வென்னி, உங்கள் வருகைக்கும், கருத்திற்கும். அருமையாக பதில் கவிதை எழுதி இரூக்கிறீர்கள். நீங்களும் ஒரு கவிதை வலைப்பதிவு ஆரம்பிக்கலாமே? Reply
Nalla anubavaththin velippaadu. Unkalathu anupava kadhal nadanthathu oru porkkalaththilaa? thamil porkkalamaaka irunthaal thamilarkal ellorukkum santhosam thaan…… malaysia vilirunthu Alaghun Reply
அவல் சுட்டு விட்டு சென்ட்ரது உன் விழிகலை மட்டும் அல்ல, உந்தன் இதயட்தயும்தான், சொல்கிரது ஒரதில் வழியும் உதிரட்தை பார்ட்து, காதல் ஒரு சிரம் செதுக்கி என்ரு Reply
ம்… ம்… எல்லாம் காதல் படுத்தும் பாடு.
துளைக்கும் வார்த்தைக்கு இதயம் நீட்டி, புறமுதுகிட்டு ஓடாத வீரம் தானே காதல் 🙂
ithuthan kaathal!!! anbukku nigar anbu mattume!
ethanai murai suttalum en ithayathin kadhal sahathu,un varthaihal mattum serthu oru kovil kattum, enna solvathu intha kathalai
umathu ithayathukku kaathal pattalar enra paddam vazangalam
nice
*Ninaikka Maranthalum
Marakka Ninaikkath!*
*Vaithijam aara vaikkum,
Paithijam alaja vaikkum!!!
I mean KATHAL Paithijam!!!*
-Sinthu
from Germany
அவள் விழி அம்புகளின்
இனிமையை உணர்ந்தவனுக்கு
இதழ் வார்த்தையின்
இம்சையும் ஏனோ!!!!!
இதயம் வெடித்து சிதறினாலும்
மீண்டும் மீண்டும்
இதயத்தை இயக்க வைப்பதும்
அவள் நினைவுகள் தானே!!!!
நன்றி வென்னி, உங்கள் வருகைக்கும், கருத்திற்கும். அருமையாக பதில் கவிதை எழுதி இரூக்கிறீர்கள். நீங்களும் ஒரு கவிதை வலைப்பதிவு ஆரம்பிக்கலாமே?
இதயம் துன்டு துன்டாய் போனலும்,
உன் இதயம் அவனையே நாடும்,
இது தான் காதல்
Nalla anubavaththin velippaadu.
Unkalathu anupava kadhal nadanthathu
oru porkkalaththilaa?
thamil porkkalamaaka irunthaal
thamilarkal ellorukkum santhosam thaan……
malaysia vilirunthu Alaghun
அவல் சுட்டு விட்டு சென்ட்ரது உன் விழிகலை மட்டும் அல்ல,
உந்தன் இதயட்தயும்தான், சொல்கிரது ஒரதில் வழியும் உதிரட்தை பார்ட்து, காதல் ஒரு சிரம் செதுக்கி என்ரு
நன்றி வென்னி, அவள் மட்டும் அல்ல நீங்களும் ஒரு கவிதை நினைவுகள் தானே