ஊடல்

காமம் என்னும் தாளில் காதல் என்னும் எழுதுகோல் பிடித்து உடல்கள் எழுதும் கவிதை!   10/09/2004

உணர்தல்

போகப் போக அவளை அறிந்து கொண்டேன் பாவி என்று எனை நொந்து கொண்டேன் அவளுக்கும் மனம் இருப்பதைத் தெரிந்து கொண்டேன் கெட்டவள் அல்ல எனப் புரிந்து கொண்டேன் […]

உன் நித்திரை

உன் நித்திரையைக் களவெடுத்து – என் கண்ணுக்குள் வைத்துக்கொண்டேன் உன் இதயம் என்னிடத்தில் நிம்மதியாக உறங்கட்டும் என்று.

உன் மடியில்…

உன் அருகே நானிருந்து தங்கக் கை பிடித்து என் நெஞ்சில் உனைச் சாய்த்து செவ் வானம் பார்த்தவாறு ஒரு கணமேனும் – நான் உறங்க வேண்டும் இப் […]

துக்கம்

‘துக்கம்’ என்னும் வார்த்தை – உன்னை மீண்டும் கண்டபோது ஞாபகம் வந்தது!   துக்கத்தில் எழுதவில்லை.

சீண்டல்

நீ பார்க்க வேண்டுமென்றே – நான் நிலம் பார்க்க நடந்தேன். நீ பேசும்போதெல்லாம் – நான் பேசாமலிருந்தேன் – கோபித்து அல்ல உன் கோபத்தைக் கண்டு ரசிக்கத்தான். […]