ஊடல் கொண்டேன் [எச்சரிக்கை: வயது வந்தோருக்கு மட்டும்.]

கரு கரு கூந்தல் காற்றில் நனைத்து அவள் சிரத்தில் காயவிட்டதுபோல் அந்த நீண்ட கூந்தல் என் கைகளால் கோர்த்து – சற்றே இழுத்து நுகர்ந்தேன் அவள் கேசத்தின் […]

ஊடல்

காமம் என்னும் தாளில் காதல் என்னும் எழுதுகோல் பிடித்து உடல்கள் எழுதும் கவிதை!   10/09/2004

காமம்

ஒவ்வொரு நாளும் புது இரவு வேண்டும் ஒவ்வொரு இரவிலும் புதுமை வேண்டும் புதுமையில் உன் முழுமை வேண்டும் முழுமையிலே எனை நான் இழக்க வேண்டும்   காமக் […]