க‌விதை வ‌ருதில்லையே…

எதெதெற்கோ கவிதை எழுதினேன் உனக்கு மட்டும் வருதில்லையே என்னை ஏங்க வைக்காமல் இருந்ததற்கா? நான் பார்க்காத அன்பு காட்டி எனை ஏன் மறக்க வைத்தாய்? நான் கேட்காத […]

முத‌ல் தொட‌ர்பு

நீ நெருப்பு நான் ஆதிவாசி சுடுப‌ட்டு சுடுப‌ட்டு – உன்னை கையாள‌க் க‌ற்றுக்கொள்கிறேன் நான் ச‌மைத்த‌ முத‌ல் உண‌வு – பிள்ளை