திருமணம்

கண்ணால் அடிபட்டு வாயால் வாக்கு வாத‌ப்பட்டு கைகலப்பு ஏற்பட்டு உன் தேக‌ம் கைப்பற்றி மனம் அதை மாற்றி நெஞ்சத்தைக் கொள்ளையடித்து கர்ப்பத்துள் குடியேற்றி வாரிசை உருவாக்கி ராச்சியத்தைக்… […]

உன் நித்திரை

உன் நித்திரையைக் களவெடுத்து – என் கண்ணுக்குள் வைத்துக்கொண்டேன் உன் இதயம் என்னிடத்தில் நிம்மதியாக உறங்கட்டும் என்று.

சங்கமம்

கடலில் நதி உடலில் உயிர் நடையில் குணம் தடையில் முயற்சி விடையில் தெளிவு படையில் வீரம் உடையில் அழகு கொடையில் மகிழ்ச்சி மடலில் எழுத்துப் போல் – […]

எழுதுகோல்

நான் எழுதிய கவிதைகள் எல்லாம் – உனக்காகத்தானே நான் எழுதி முடித்ததும் – என்னை ஏன் தூக்கி எறிந்துவிட்டாய்? பேனை பேசினால்! வேறு தலைப்புத் தான் முதலில் […]