முத‌ல் தொட‌ர்பு

நீ நெருப்பு நான் ஆதிவாசி சுடுப‌ட்டு சுடுப‌ட்டு – உன்னை கையாள‌க் க‌ற்றுக்கொள்கிறேன் நான் ச‌மைத்த‌ முத‌ல் உண‌வு – பிள்ளை