கரு கரு கூந்தல்
காற்றில் நனைத்து
அவள் சிரத்தில் காயவிட்டதுபோல்
அந்த நீண்ட கூந்தல்

என் கைகளால் கோர்த்து – சற்றே
இழுத்து நுகர்ந்தேன்
அவள் கேசத்தின் வாசனையை

“இதைக் கண்டு தானே
காதல் கொண்டேன்” – முணுமுணுத்தேன்
அவள் செவியோரம்
என் பேச்சுக் காற்று
அவளை கூசவைத்தது

அவள் வெட்கம் எனை தூண்ட
காதைக் கொஞ்சம்
எட்டிக் கட்டித்தேன்
தள்ளி விட்டு எட்டப் போய்
ஒரு காந்தச் சிரிப்பு

வேண்டாம் என்று சொல்கிறாளா – இல்லை
வேண்டும் என்கிறாளா
எனக்குள் குழப்பம்
ஆசை என்னைத் தள்ள
முயற்ச்சித்துத்தான் பார்ப்போமே.
கிட்டப் போனேன்.

அவள் எட்டிப் போகாமல் என்
விழி பார்த்து வீசினால்
அந்த காந்தப் பார்வை
மனதுக்குள் ஓர் புத்துணர்ச்சி
அருவியாய் ஓடியது

ஏதோ மினுங்கும் பொருள் போல்
இரவில் பூனைக் கண் போல்
இரத்தினக் கண்கள்.
எப்பொதும் ஒளி வீசும் அவள் விழி

ஒரு மெல்லிய கருங் கோடு
அவள் விழிமேல்.
வாளை விட கூர்மைபோல்
வளைந்த இமை;
என்னை வசீகரம் செய்தது
கண்களைத் துணை கொண்டு.

சூனியத்தில் விழுந்தவன் போல்
சூழ்ச்சிக்காரி அவள்
பார்வையில் இருந்து விடுபட
என் கரங்கள் அவள் சங்குக் கழுத்தை
சுற்றி வளைத்து
முத்தமிட எத்தணித்தேன்

விடவில்லை
விருப்பமில்லாதவள் போல்
விசும்பு காட்டி
விடுக்கென்று திருப்பிக்கொண்டாள் முகத்தை

கருமையான தோல்
மென்மையான இடம்
பருக்கள் இல்லாத பரப்பு
அழகான அவள் கன்னம்.

அங்கே தான் என் முத்தம்
இலக்குத் தவறி விழுந்தது
அவள் சிரித்தாள்
என்னை வென்றதில் ஒரு சுகம்

நான் நினைத்துக்கொண்டேன்
‘அடிப் போடி விடுவேனா உன்னை’
பக்கதில் இருந்த காதை நாவால்
எட்டித் தொட்டேன்
“சீ” திரும்பினால் மீண்டும்
இப்போது அவள் உதடு என் உதட்டின் முன்

கண்டேன் ஓர் அருங் கனி கண்டேன்
இரத்தச் சிவப்பில்
நீண்டு கொழுத்த பழம்
பழத்தின் நார் போல்
இடையிடையே.. கோடுகள்

“எனக்குத் தெரியும்
நீ விடமாட்டாய்” என்பதுபோல்
நான் சொண்டைக் கண்டதை
அவளும் கண்டுகொண்டாள்
என் இலக்குப் புரிந்து
கீழ்ச் சொண்டை வழைத்து
முத்துப் பற்களிடையே
செருகிக் கடித்துக் காட்டினாள்
“வடுவா”

கூடியது என் தேடல்
என் புருவம் உயர ‍ விள‌ங்கி
ஒரு வெட்கம் கலந்த புன்சிரிப்பு
ஓரக் கண்ணால் ஒரு பார்வை

அவசரத்தில்
பழத்தின் சுவை காண
சுவை அறியாப் பழத்தின்
சுவை காண
நெருங்கி கொஞ்சினேன்

செவ்விதழ் என் இதழ் மீது
கொண்ட தொடுதலினால்
என் கண்கள் தானே சொருகியது
அப்போது பார்த்தேன் அவள் விழியை
முத்துவை சிப்பி மூடி மறைப்பது போல்
இமைகள் வெட்கத்தை மூடிக் கொண்டன.
நானும் தான்.

இதுதான் இதுவரை அருந்தாத
தேன் கிண்ணமோ
ஆணாய்ப் பிறந்தாலே ஆர்வம் அதிகம் தான்
எதையும் துருவித் துருவிப்
பார்க்கத் தோன்றும்
கிண்ணத்தின் விழிம்பே இவ் இன்பமெனின்
உள்ரசம் எப்படி இருக்கும்
ஆணாய்ப் பிறந்தாலே ஆராய்ச்சி அதிகம் தான்

பொருந்திய இதழ்களைப் பிரித்தேன்
அவள் விழிகள் கலக்கத்துடன்
என் விழிகளில் விடை தேடின
பதில் கொடுக்கவில்லை

சொண்டில் அவள் பூசிய வர்ணம் மங்கி
மென் சிவப்பு வர்ணமானது
காக்க முடியவில்லை
கொவ்வைப் பழச் சொண்டை கவ்வி எடுத்தேன்
அவள் கண்களை நான் பார்க்கவில்லை

கூந்தல் கோதிய கையால்
அவள் தலை சாய்த்து
இரண்டு இதழ்களையும் என் இதழ்களால்
ஒருகச் சுவைத்தேன்

சொண்டின் மென்மை எனை மேலும் தூண்ட
தனித் தனி இதழாக
உறிஞ்சிச் கடித்தேன்
அவள் சற்று சிலிர்த்துக் கொண்டாள்
கடித்தது நொந்துவிட்டது போல்
மீண்டும் கடித்தேன் – மென்மையாக

நினைத்திருப்பாள்
“இவன் என்ன தேன் எடுக்கிறானா”
நினைத்தேன்
மேல் உதட்டில் சுவை அதிகமோ
இல்லை
கீழ் உதட்டில் சுவை அதிகமோ
அவள் உருமிலும் சுவையே

சொல்லிக் கேட்ட ஞாபகம்
அசைவ முத்தம்
நினைக்கும்போதே
என் இதழ்களை அவள்
சுவைக்கத் தொடங்கினாள்

மென்மையான அவள் உதடுகளால்
என்னை நுகரும்போது
எனக்குள் ஓர் இன்பம்.
அவள் விருப்பம் என் உதடுகள் வழைந்தன

உண்ணுவதை விட
உண்ணப்படுவதில் அதிக இன்பம்,
உணர்ந்துகொண்டேன்.

மெய் மறத்தல் என்பதை
அப்போது அறிந்துகொண்டேன்

ஏதோ ஒரு தனி வெட்பம்
என்னுள் புகுவதை
உணர்ந்தேன்

தன் நாவினாள் என்
சொண்டு தடவி
பற்களிடையே செலுத்தி
என் நாவோடு ஒட்டிக்கொண்டாள்

பாம்ப்குகள் சேர்க்கையின் போது
பின்னிப் பிணைந்ததுபோல்
நாமும் ஒரு நடனம்
நம் நாவினாள்

வாள்ச்சண்டை இல்லை
ஆனால் எப்போதும் ஏதோ தேடி
உரசிக்கொண்டே இருந்தன

தேன் கிண்ணத்திற்குள் புகுந்து
உள்ரசம் பருக
பழத்தைப் பிளிந்தது போல்
நாக்கின் சுவை மொட்டுக்கள்
தேயும் வண்ணம் ஒரு உரசல்
எட்டுமளவு எட்டித் தொட ஒரு எத்தணிப்பு

அவள் இடுப்பினூடு சென்று
முதுகில் வைத்த கையை
அவள் பிடறியூடு நகர்த்தி
கருங் கூந்தல் பற்றினேன்,
இறுகக் கட்டி அவளை என்னுடன் சேர்க்கும் முயற்ச்சியில்.
அவளும் அப்படியே

மெல்லிய மேலாடையை மீறி – அவள்
மார்பு குத்தும் என்று அறிந்திருக்கவில்லை.
இன்னும் குத்தட்டும்,
அவளைக் கட்டிய என்கைகளை
இன்னும் இறுக்கினேன்
முழு மார்பின் புதையல்
என் நெஞ்சுக்குள்

இதைத்தான் சொன்னார்களாக்கும்
என் நெஞ்சுக்குள் நீ என்று!

அவளுக்கு இதில் இன்பம் என்று
அவளின் இறுகிய அணைப்பு
என்னக்கு சான்று சொன்னது.

முட்டிய மார்பு என் ஆண்மையை
சற்று மூட்டிவிட்டது
என்னிலிருந்து ஏதோ ஒன்று
உருக்கொள்வதாக ஓர் உணர்வு

ஒட்டி இருக்கிறோமே
என் மாற்றம் கண்டு – அவள்
என்ன நினைப்பாளோ

சற்றே தள்ளிப் பிடித்தேன்
அவளுக்கு ஏதும் விழங்கவில்லை;
புதியவன் நான்.

ஆசை யாரை விட்டது
அவளை கட்டிலுக்கு அரக்கிக் கொண்டு போனேன்

ஒட்டிப் பிரியா இரட்டையர் போல்
கட்டிக் கொண்டே விழுந்தோம்

முத்தம் தவறியது
காந்தக் கண்களை மீண்டும்
பார்க்க நேர்ந்தது

அவள் கைகள் இரெண்டையும்
அகல விரித்து – அவள்
மேல் நான் படுத்து ஓர் பார்வை
அவள் சிந்தினால் காமச் சிரிப்பை

உடனே கொஞ்சினேன் அவள் கழுத்தில்
இல்லை கடித்தேன்.
கருமையான தோல்
மென்மையான உணர்வு
கழுத்து முழுவதும் கொஞ்சினேன்

கழுத்தின் கீழ்
எலும்பு மறக்காமல் சொன்னது
இவள் கொடியிடையாள் என்று
கழுத்துக் குழிக்குள்
தேன் விட்டு சுவைக்கலாம் போலும்

கொஞ்சிய கழுத்திலிருந்து
சற்றுக் கீழே கொஞ்ச்சத் தொடங்கினேன்
அவள் தன்னை மறந்து
விழிகளைச் சொருகிக்கொண்டாள்

ஏதோ தொட்டவுடன்
மூடிக்கொள்ளும் தொட்டச்சிணிங்கி போல்
அவள் உணர்சிகள் கூசுவதை நான் உணர்ந்தேன்
விடவில்லை, என்றாலும்,
கண்டபடி கொஞ்சினேன்

இப்போதுதான் பார்த்தேன்
அவள் மார்பின் முலை
மேலாடையைத் திரைச்சீலையை
முட்டி மோதிக்கொண்டு இருந்ததை

அவைக்கு உற்சாகம் ஊட்ட
மேலாடைக்கு மேலாகவே
வலது முலையைக் கொஞ்சி இழுத்தேன்
முலை தடித்து இருந்ததையும் உணர்ந்தேன்

பாவம் இடது முலை
கவலைப்படப் போகுதே
என்ற நல்லெண்ணத்தில்
அதையும் எட்டிக் கொஞ்சினேன்

என்ன என்னைவிட அங்கு கண்டாய்
கோபிக்குமே என்று பயந்து
மீண்டும் வலது முலைக்குத் தாவினேன்.
கேலியாகச் சிரித்தாள் அவள்.

முலை மட்டின்றி
மார்பு முழுவதும்
சுத்தி சுத்தி வந்தேன்,
வலது தோளிலிருந்து
இடது தோள் வரை
ஒரு இடம் விடாமல்.

அவள் சிந்தித்திருப்பாள்
ஆடை மேலே
ஆனந்த ஆட்டம் என்றால்
ஆடை இல்லாவிடில்

அவள் என்னையே பார்க்கவில்லை
வெட்கப்பட்டு விழிமூடி
இன்ப சுகத்தில் தழைத்திருந்தாள்

மார்பு தாண்டி போனால் என்ன.
ஒரு சின்ன ஆசை.
முயட்ச்சித்தால் தானே
முடிவு தெரியும்

தள்ளித் தள்ளிக் கொஞ்சி
வயிறு மட்டும் போனேன்
என்னும் போகலாம்
கொஞ்சல் நிறுத்தவில்லை
மேலும் கீழே போக
அவள் என் தலையை
மேல் இழுத்தாள்

வேண்டாம் என்பது விளங்கியது.
நான் புதியவன்.

மீண்டும் கண்கள் பார்த்து
உத்தட்டில் தேன் பருகினேன்

கைகள் சும்மா இருக்குமா
அவள் மெல்லிய மேலாடை தொட்டு
கழற்ற தொடங்கின

அந்த ஆடை நழுகும்போது கூட
முலை குத்திக்கொண்டு இருந்ததை
பார்க்கும்போதே என்ன சுகம்

ஆடை விலக்கி அவள் தோள்களுக்குத்
தள்ளினேன்
கண்டேன் நான் கண்டேன்
கருமையான அந்த மேனிக்கு
பரந்த மேனியிற்குத்
திருஷ்டிப் பொட்டு
வைத்ததுபோல்
அவள் முலைகள் என் பார்வையை
கொள்ளை கொண்டன

பளிங்காய் தெரியும் அவள் நெஞ்சு
பார்த்ததுமே ஆசை மூட்டும்
அந்த மார்பு.
விறைப்பாய் நிக்கும் மார்பின் முள்ளு;
எங்கே என்னை அணுகிப் பாரேன்
என்பது போல்
குத்திக்கொண்டு நிற்கிறதே

பரந்து இருந்த
கரு மேனி முழுவதும்
என் உதட்டாள் தடவிக் கொடுத்தேன்
மெத்தென மார்பை
பற்கள் படாமல் நாவினால்
இரசித்துச் சுவைத்தேன்

நீர் பாய்ச்சிய நிலம் போல் அவள் மேனி
மெழுகுபோல் இருந்தது
மேலாடை முழுவதுமாய் கழற்றி
அவள் தோழிலும் சில முனகல்

மீண்டும் கழுத்து வந்து
உதடு முட்டி
நெஞ்சு தாண்டி
வயிறு வந்தடைந்தேன்

கீழே போனேன் அவள்
கீழாடை முட்டியது
இம்முறை அவள் தட்டுக்கவில்லை

ஒரு சின்ன, புதிய ஆசை

என் கைகளை அவள் இடுப்பினூடு நகர்த்தி
மார்பகங்களை சுற்றி சுற்றி தடவிக்கொண்டு
என் உதடுகளால் அவள்
கீளாடையை மெதுவாக களற்றினேன்
கடினம் தான் ஆனால்
ஆசை.

என் புதுமை கண்டு
அவள் சொக்கிப் போனாள்

உள்ளே – அவள்
உள்ளாடை போட்டிருந்தாள்

கொடியிடையாள்
இடுப்பு என் இரு கைகளுக்குள்
அடங்கும் போல்

இடுப்பின் எலும்புகளுக்கும்
முத்தம் கொடுக்க
மறக்கவில்லை
அவள் தொடைமேல் சில முனகல்

மீசை குத்துமே என்று
நான் எண்ணியபோது
அவள் என் தலையை இறுக்கி அணைத்துக்கொண்டாள்

விழங்கியது
காமத்தில் மீசையும் உதவும் என்பது.

உதடுகளால் மட்டுமின்றி
என் மீசை, கன்னம், நாடி, மூக்கு
எல்லாம் அவள் தேசத்தில்
புகுந்து விளையாடின

அவள் உச்சிமுதல் பாதம் வரை
இன்ப வெள்ளத்தில்
காமத்தில் அவள் துவழ்வதிற்கு
காரணம் நான் என்பதில்
எனக்குள் இன்பம்

தொடைகள் தாண்டி அவள்
முழங்கால்களிலும் முத்தம்
தொடர்ந்து கணுக்காள்,
பாதம், விரல்கள்
எல்லாம் என் முத்தமழை

…இடைவெளி விடாமல் நிரப்புக‌…

மனிதனைப் படைத்த இறைவன்
சொர்ர்க்கத்தை பெண்ணில் படைத்துவிட்டான்
எத்தனை முறை முயற்சித்தாலும்
மீண்டும் மீண்டும் சீண்டத் தோன்றும்
அவள் முடிவுகாணா இன்பம்.
இன்று முடிக்கிறேன்
கவலை விடு மீண்டும் வருவேன்
என்றும் மனம் தளரா விக்கிரமாதித்தன் போல்
என்றும் முடியா இளமை உள்ளவரை உன்னில்
புகுந்து இமையம் தேடும் முயற்சியைக்
கைவிடேன்

மிக நீண்டதாக உள்ளதற்கு மன்னித்து விடுங்கள். பிரிக்க மனமில்லை.

14 Replies to “ஊடல் கொண்டேன் [எச்சரிக்கை: வயது வந்தோருக்கு மட்டும்.]”

 1. கவிதைக்கான களமும், கருத்தும் அருமை..
  கவிதை நடையை சற்று மேலும் இனிமையாக்கலாம், சில இடங்களில் உரையாடல் போல் தோன்றுகிறது…

  ***

  நிறைய வார்த்தை/எழுத்துப் பிழைகள்.. திருத்தி விடுங்களேன்

  //எனக்குள் குளப்பம்// – குழப்பம் ?
  //பார்போமே// – பார்ப்போமே ?
  //விழி பார்த்து வீசினால்// – வீசினாள் ?
  //சங்குக் களுத்தை// – கழுத்தை ?
  //இரெண்டு இதளையும்// – இரண்டு இதழையும்/இதழ்களையும் ?

  இன்னும் சில….

  ****

  நல்ல முயற்சி, வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள் !!

 2. உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றிகள் பல.

  எழுத்துப் பிழைகளைச் சுட்டிக் காட்டி உதவியதற்கும் நன்றிகள். சுட்டிய பிழைகளைகளையும், மேலதிக பிழைகளையும் திருத்தி விட்டேன்.

  _______
  CAPital

 3. நன்றி மங்கை உங்கள் வருகைக்கும், கருத்திற்கும்.

  நீங்கள் சொல்வது சரியே. கவிதையை விட காமம் அதிகமாகத் தென்படுகிறது. இனிமேல் கவிதை எழுதினால் திருத்த முயற்சிக்கிறேன்.

  _______
  CAPital

 4. க‌விதைக்கு(ம்) முதிர்வில்லை, மெள‌ன‌(ம்) மில்லை, அதுபோ(ற்) க‌விஞ்ஞ‌ருக்கு, க‌விஎழுத‌ வ‌ய‌துவிதியில்லை,இதுவோர் சுவாச‌க்காற்று,அன்றுமுத‌(ல்) லின்றுவ‌ரை, க‌விதையோர்(ஒரு) ஆதாமெவாள், ஆத‌லினால் இதுவோ(ர்) ர‌(அ)வ‌தார‌ம். அனைத்தும்ந‌ன்று தொட‌ர்க‌ ந‌ன்றே. “ந‌ன்று” +கா.சிவா+(பிறாண்ஸ்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image