தப்பிக்க முயற்சித்தேன்…
உன் விழிக் குளிக்குள் – என்னை
விழித்திக் கொண்டாய்
எழ முயற்சித்தேன்…
கட்டிப் பிடித்து – உன்
இதயக் குழிக்குள் – என்னை
சிறைவைத்துக் கொண்டாய்
தப்பிக்க முயற்சித்தேன்…
இறுகப் பிடித்து – என்
இதயத்தைத் திருடிக் கொண்டாய்
இனி…
எப்போது கல்யாணம்?

One Reply to “முயற்சித்தேன்”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image