ஒவ்வொரு நாளும் புது இரவு வேண்டும்
ஒவ்வொரு இரவிலும் புதுமை வேண்டும்

புதுமையில் உன் முழுமை வேண்டும்
முழுமையிலே எனை நான் இழக்க வேண்டும்

 

காமக் கவிதை எழுத ஒரு முயற்சி.

3 Replies to “காமம்”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image