நிஜமானபோது

அவள் நினைப்பில் இருக்கும் போது கவிதையே எழுதினேன் என் அருகில் வந்தபோது – அது எனோ வார்த்தையே வரவில்லையே     எனது MSN நண்பி தான் […]

நேரம் வரும்

நான்… நான் காதலிக்கப் போகின்றேன் ஆமாம் நான் காதலிக்கப் போகின்றேன் என்னைத் தேடி அவள் வருவாளென காத்திருக்காமல் நான் காதலிக்கப் போகின்றேன் பாடசாலை படிக்கும் போது என்ன […]

முயற்சித்தேன்

தப்பிக்க முயற்சித்தேன்… உன் விழிக் குளிக்குள் – என்னை விழித்திக் கொண்டாய் எழ முயற்சித்தேன்… கட்டிப் பிடித்து – உன் இதயக் குழிக்குள் – என்னை சிறைவைத்துக் […]

முதற் காதலி

எனக்கும் ஒருத்தி வருவாள் உன்னை விட அழகாக இருப்பாள் அதற்கும்மேல் என்னை ஆனந்தப் படுத்துவாள் மறக்காமல் எனக்கு முத்தமும் தருவாள் முடிவாக என்னோடு இருப்பாள் இருந்தும் … […]

கவிதைக் காதல்

கவிதையே… உன் மேல் உள்ள காதலால் நான் காதலிக்கின்றேன் – பெண்களை அப்போதுதான் கவிதை வரும் என்பதற்காக!     உன்னைக் காதலிக்கவா… நான் கவிதை எழுதுவதற்காக!

கண் பேசும் கவிதை

மற்றவர்கள் மயங்கினார்கள் மயக்கும் என் கவிதைக்கு. மயங்கியே தான் போனேனடி மங்கை உன் கண்ணுக்கு.     எனது MSN நண்பி தான் இக் கவிதையின் தலைப்பைத் […]