10 காதல்

காதலி: “உங்களுக்கு காதலி இருக்கிறாவோ?”
காதலன்: “ஆமாம், ஒரு 10 பேர்.”
காதலி: “என்ன பத்து பேரோ!”

நல்ல முடிவாகவே முதலில் எழுதியிருந்தேன். முடிவை மாற்றிப் பார்த்தேன், இன்னும் நன்றாக இருந்தது. அதனால் அப்படியே இங்கு கொடுத்துள்ளேன்.

நடிகர் விஜய், ஒரு படத்தில் தனக்கு பத்து காதலிகள் என்று அதன் தொடக்கத்தில் கூறுகிறார். அந்தப் படம் வெளியாவதற்கு சில வாரங்களுக்கு முன்பே இக் கவிதையை எழுதியிருந்தேன்!

3 Replies to “10 காதல்”

  1. உங்களுக்கு மேலே உள்ள படம் தெரியவில்லையா?

    அந்தப் படத்தை அழுத்தி பெரிதாகப் பார்க்கவும். எனது கவிதையை அந்தப் படத்தின் மேல் தான் எழுதியிருக்கிறேன்.

    ______
    CAPital

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image