இங்கு காணப்படும் கவிதைகள் யாவும் நான் எழுதியவை. நான் இலங்கையில் ஆண்டு 10 [grade 9] படிக்கும் போது எழுத்தத் தொடங்கினேன். இங்கே இன்றுவரை எழுதிய கவிதைகளை உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன். கவிதைகள் பற்றிய உங்கள் கருத்துக்களை, மறக்காமல் பதிவு செய்யவும்.

Talk Like an Innocent ^o);
Study Like a Nerd 8-|;
Steal Like a Theif: [;
Look Like a Ganster 8o|;
Cheat Like a Player (l);
Hack Like a Pro 8-);
Be Like a Gentleman (h)

I’m not a Revolution, but an Evolution!

_____
CAPital

3 Replies to “கவிதைக் கரு”

 1. இள‌(ம்)வ‌ய‌து(க்) க‌வியொன்று
  முதுவ‌ய‌தை(க்) காணும்வேளை
  புதுவ‌ய‌துப் புதுமை யொன்று
  புர‌ட்சியாகுங் காண்பீராக‌
  ஆத‌லினாற் தாணோ ஏனோ
  அவ‌னிக்கோர் தார‌ம்வேண்டி
  அவ‌தார‌(ம்)மில்லா அவ‌மான‌ந்
  த‌னைக்கூட்டும் பிற‌விய‌து
  காண்பீர‌ன்பா.
  ===============
  இள‌வ‌ய‌து க‌விஒன்று
  ================
  + கா.சிவா(பிறாண்ஸ்)+

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image