2 Replies to “வெங்காய‌ம்”

  1. காத‌லித்தான் க‌ண்க‌ல‌ங்கும் வெளை, வெங்காய‌ நீர்தான் ப‌ட்டு(க்), க‌ண்பிசைந்து நிற்ற‌ல் முறையோ?, ஆத‌லினா(ற்) பாவை அழ‌கோஅன்றி(க்), வெட்டும் அழ‌கோ வென்று, நிதானித்து(த்) முடிவினை எடுத்துவிடு தோழா. “முடிவை எடுத்துவிடு” ++கா.சிவா++(பிறாண்ஸ்)

  2. க‌ண்கல‌ங்கும் வேளை, கார‌ண‌ந்தான் அறியா, நின்றுநின்(உன்) க‌ண்ணில், நீர்தான் வ‌டிவ‌தேணோ?, க‌ண்ண‌திற் தூசியோ?, அன்றிக்காத‌ல் வேத‌னையோ?,சொல்லிவிடின் வேத‌னை, குறைந்துவிடும் மெ(எ)ன‌க்க‌ருதா, க‌ண்ணினைப் பிசைந்து, க‌ருத்தினை ம‌றைக்கா, தேர்ந்துவிடுஅழ‌கா(ய்) யோ(ஒ)ன்றை, நின்றுவிடுங் கோப‌ம், சென்றுவிடுங் க‌வ‌லை. “” சென்றுவிடும் க‌வ‌லை”” +கா.சிவா+(பிறாண்ஸ்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word
Anti-Spam Image