காதல் வந்தால்

உன் மேல் கவிதை எழுதினேன் காதல் வந்ததால் காதல் வந்ததால் உன் சொல் கூட‌ கவிதை ஆனதே. Adadaa.net, இதையும் ஏற்கனவே எழுதி விட்டார்களே!

திருமணம்

கண்ணால் அடிபட்டு வாயால் வாக்கு வாத‌ப்பட்டு கைகலப்பு ஏற்பட்டு உன் தேக‌ம் கைப்பற்றி மனம் அதை மாற்றி நெஞ்சத்தைக் கொள்ளையடித்து கர்ப்பத்துள் குடியேற்றி வாரிசை உருவாக்கி ராச்சியத்தைக்… […]

உன்னைப் பார்த்த பின்

உன்னைப் பார்த்த பின் காதல் உண்மையானது காமம் அழகானது பாடல் இனிமையானது படங்கள் நிசமானது தனிமை தவிப்பானது துணை உறுதியானது வாழ்க்கை சுவையானது மகிழ்ச்சி நிலையானது எதிர்பார்ப்பு […]

எது வேண்டும்?

கடவுள் வந்து என்னைக் கேட்டார் கவிதையா? கை பிடித்தவளா? கைப்பிடித்தவளுக்கு கவிதை என்றேன் கவிதையோடு அவளையும் விட்டுச் சென்றார்

கோபம்

உன் காதலில் தோற்றுப் போனது பாவமாய் இருக்கிறது கொஞ்சமாவது அனுமதியேன் 2007/12/28