உன் மேல் கவிதை எழுதினேன் காதல் வந்ததால் காதல் வந்ததால் உன் சொல் கூட கவிதை ஆனதே. Adadaa.net, இதையும் ஏற்கனவே எழுதி விட்டார்களே!
உன்னைப் பார்த்த பின்
உன்னைப் பார்த்த பின் காதல் உண்மையானது காமம் அழகானது பாடல் இனிமையானது படங்கள் நிசமானது தனிமை தவிப்பானது துணை உறுதியானது வாழ்க்கை சுவையானது மகிழ்ச்சி நிலையானது எதிர்பார்ப்பு […]
எது வேண்டும்?
கடவுள் வந்து என்னைக் கேட்டார் கவிதையா? கை பிடித்தவளா? கைப்பிடித்தவளுக்கு கவிதை என்றேன் கவிதையோடு அவளையும் விட்டுச் சென்றார்
நிலைத்தது எது?
நான் காதலித்தேன்; கவிதை எழுத எழுதியது நிலைத்தது. கவிதை எழுதினேன் உனக்காக நிலைத்தது அனைத்தும். 2008/01/08
Loving You
I love you more than you’ll ever know – I know You love me more than you’ll ever show 2008/01/01 […]