என் கண்கள் கமராவானால் உன்னை, நித்தம் கண்ணடித்திருப்பேன்
உன் நித்திரை
உன் நித்திரையைக் களவெடுத்து – என் கண்ணுக்குள் வைத்துக்கொண்டேன் உன் இதயம் என்னிடத்தில் நிம்மதியாக உறங்கட்டும் என்று.
வர்ணனை