நீ வெங்காயம் வெட்டும் அழகில் நான் கண் கலங்குகிறேன் I’m actually crying because of onion.
சுட்ட கவிதையா?
சுட்டேன் உன்னை என் மனதுக்குள் – என்னை விட்டுப் பிரியாதே என்னும் ஆத்திரத்தில் சுடுவேனா… உனக்காக நான் வருந்தி எழுதியதை? பெண்: எங்கே இந்தக் […]
கவிதைக் காதல்
கவிதையே… உன் மேல் உள்ள காதலால் நான் காதலிக்கின்றேன் – பெண்களை அப்போதுதான் கவிதை வரும் என்பதற்காக! உன்னைக் காதலிக்கவா… நான் கவிதை எழுதுவதற்காக!
எங்கே என் பதில்?
எங்கே என் பதில் தேடித் தேடி அலைந்தேன் அது உன்னிடத்தில் இல்லை என்று அவளைப் பார்த்த பின்புதான் தெரிந்துகொண்டேன்!