Love, a word without a particular meaning Love, a sentence without a particular sense Love, an emotion without a particular […]
கவிதைக் காதல்
கவிதையே… உன் மேல் உள்ள காதலால் நான் காதலிக்கின்றேன் – பெண்களை அப்போதுதான் கவிதை வரும் என்பதற்காக! உன்னைக் காதலிக்கவா… நான் கவிதை எழுதுவதற்காக!
கண் பேசும் கவிதை
மற்றவர்கள் மயங்கினார்கள் மயக்கும் என் கவிதைக்கு. மயங்கியே தான் போனேனடி மங்கை உன் கண்ணுக்கு. எனது MSN நண்பி தான் இக் கவிதையின் தலைப்பைத் […]
