When I was a child I stole the sky – not big enough When I was a kid I stole […]
பெண்ணா இப்படி
யாரது போரது பூங்குயில் வாடுது என்மனம் தேடுதடா அலை என்னுள்ளே மோதுதடா உனை நான் நினைக்க எனை நீ நெருங்க உலகமும் உருகுதடா இங்கு புயலொன்று அடிக்குதடா […]
பெண் உள்ளம்
அர்த்தம் மறைத்து கவிதை எழுதத் தெரிந்த எனக்கு அவள் இதயம் புகுந்து நினைப்பைக் கவர முடியவில்லையே… ஆளம் அறிந்தவர் உண்டோ?!
ஒழிந்து கொண்டால்
நீ ஓடிப் போய் இருளில் ஒழிந்து கொண்டால் நான் காற்றைப்போல் பறந்து வந்து மின்னலாய் உனைத் திருடி புயலாய்ச் சென்றுவிடுவேன்
நிஜமானபோது
அவள் நினைப்பில் இருக்கும் போது கவிதையே எழுதினேன் என் அருகில் வந்தபோது – அது எனோ வார்த்தையே வரவில்லையே எனது MSN நண்பி தான் […]
நேரம் வரும்
நான்… நான் காதலிக்கப் போகின்றேன் ஆமாம் நான் காதலிக்கப் போகின்றேன் என்னைத் தேடி அவள் வருவாளென காத்திருக்காமல் நான் காதலிக்கப் போகின்றேன் பாடசாலை படிக்கும் போது என்ன […]
முயற்சித்தேன்
தப்பிக்க முயற்சித்தேன்… உன் விழிக் குளிக்குள் – என்னை விழித்திக் கொண்டாய் எழ முயற்சித்தேன்… கட்டிப் பிடித்து – உன் இதயக் குழிக்குள் – என்னை சிறைவைத்துக் […]
முதற் காதலி
எனக்கும் ஒருத்தி வருவாள் உன்னை விட அழகாக இருப்பாள் அதற்கும்மேல் என்னை ஆனந்தப் படுத்துவாள் மறக்காமல் எனக்கு முத்தமும் தருவாள் முடிவாக என்னோடு இருப்பாள் இருந்தும் … […]
