சுட்ட கவிதையா?

சுட்டேன் உன்னை என் மனதுக்குள் – என்னை விட்டுப் பிரியாதே என்னும் ஆத்திரத்தில் சுடுவேனா… உனக்காக நான் வருந்தி எழுதியதை?     பெண்: எங்கே இந்தக் […]

என்ன பாவம்

என்ன பாவம் செய்தனோ உன்னை சந்திப்பதற்கு சேரமுடியாமல் பிரிவதற்கா – நான் என்ன பாவம் செய்தனோ தெரிந்திருந்தும் தெரியாமல் கேட்கிறாயே என்னைப் பிரிவதற்கா – நான் என்ன […]

ஊடல் கொண்டேன் [எச்சரிக்கை: வயது வந்தோருக்கு மட்டும்.]

கரு கரு கூந்தல் காற்றில் நனைத்து அவள் சிரத்தில் காயவிட்டதுபோல் அந்த நீண்ட கூந்தல் என் கைகளால் கோர்த்து – சற்றே இழுத்து நுகர்ந்தேன் அவள் கேசத்தின் […]

வழிகாட்டி

கருங்கூந்தல் காட்டுக்குள் காணாமல் போன எனக்கு கட்டெறும்புப் பாதை காட்டிய – அந்தக் கண்களைப் பின் தொடர்ந்தேன் நெடுந்தூரப் பயணத்தில் களைத்துப் போன என் ஏக்கத்திற்கு நீ […]

ஊடல்

காமம் என்னும் தாளில் காதல் என்னும் எழுதுகோல் பிடித்து உடல்கள் எழுதும் கவிதை!   10/09/2004

உணர்தல்

போகப் போக அவளை அறிந்து கொண்டேன் பாவி என்று எனை நொந்து கொண்டேன் அவளுக்கும் மனம் இருப்பதைத் தெரிந்து கொண்டேன் கெட்டவள் அல்ல எனப் புரிந்து கொண்டேன் […]

உன் நித்திரை

உன் நித்திரையைக் களவெடுத்து – என் கண்ணுக்குள் வைத்துக்கொண்டேன் உன் இதயம் என்னிடத்தில் நிம்மதியாக உறங்கட்டும் என்று.