20 Replies to “காதல் வந்தால்”

  1. Here below is my Tamil poem.
    I expecting ur earlier reply to send more poems.

    சுனாமி!

    கண்்மணியே க‌னியிதழே என‌ காத‌ல் மொழி பேசும்
    காத‌ல் நாட‌க‌ம் ம‌ட்டுமே அரங்கேற்ற இட‌மளித்த
    க‌டற்க‌ரையே! ஏன் புதுமை வேண்டியோ இன்று
    அழுகையும் அல‌‌றலும் கேட்கும் இந்த
    சுனாமி நாட‌க‌த்தை அரங்கேற்றினாய்?

    Kamini

  2. சுனாமி!

    கண்்மணியே க‌னியிதழே என‌ காத‌ல் மொழி பேசும்
    காத‌ல் நாட‌க‌ம் ம‌ட்டுமே அரங்கேற்ற இட‌மளித்த
    க‌டற்க‌ரையே! ஏன் புதுமை வேண்டியோ இன்று
    அழுகையும் அல‌‌றலும் கேட்கும் இந்த
    சுனாமி நாட‌க‌த்தை அரங்கேற்றினாய்?

  3. அன்புட‌னெ உன்னிட‌தில் , அக‌ன்ரு வ‌ரும் இருஅலைஜில், கொன்ரு விட்ட‌துய‌ர‌தின், கொடுமை உட‌ன் தாக்கிய‌தால், நின்ரும‌ம‌ன‌ம் வாடிக் க‌ன்க‌லில் சுர‌குத‌டி என்க‌ண் அலைகள், க்விக்குத‌டி நீர்துலிக‌ள்.

  4. மெல்லென‌வெ துடித்திட்ட ‌இத‌ய‌ம், மெலோந்கிக் குருதிஜினை உந்திக்கொள்ள, க‌ண்களதில் க‌வ‌ர்சிஜென‌த் திக‌ள்ந்திட‌வே, காந்த‌மென‌(க்) க‌வ‌ர்ந்ததநா(ல்) அன்றோ, என்னுட‌லில் துடிக்கிண்ற இத‌ய‌ம்போலாகி, இனண்த்தூ எனை ஈர்த‌த‌னால் தானோ?, இர‌விஜிலும் இன்ணபிரியா உறவுபோலாகி, எண்றேண்றூம் நினைவினிலெ நிர்ப்ப‌த‌னாற்தானோ, காதலென‌ப் பெய‌ரெடுத்தாய் க‌ண்ணே,ஆத‌லினால் நீஜெனக்கு உறவுக்காத‌லானாஜ். “காத‌லானாஜ்” _கா.சிவா_ (பிரான்ஸ்)

  5. நாக‌ரீக‌ம் தெரியாக் காட்டெருமை, ந‌ட‌மாடும் போது அதுப‌பி,உண்ணூம் ப‌ண்டிக் கொப்பாகி,நிலையிண்றீத் தாளம் மாறீ, (ச‌)சாக்க‌டையில் (க்ஷீ)சிக்கித்தினளக்கும் (ன்)இன்ன‌வ‌ன், இன‌ம்மாறீத் தன்பிறப்பை தானெழுதும், ப‌ண்றீன‌ய‌ப் ப‌ர‌ம்ப‌ரையாய்க் கொண்ட‌த‌னால், (போடா)ம‌னித‌னை இடுகுறீயாய் ஆக்கி, (ப‌ன்னி) த‌ன்ப‌ரம்பரை ம‌றூகுறீயாய் இட்ட‌த‌னால், இவ‌ருமொரு த‌மிழ‌னோ? வென‌,ஏண்ணத் தோண்றூம் மிப்பிறவியை, ம‌றந்திடுவோம் ம‌ன்னிப்போ மென்றூகூறீக், த‌ளம‌னைத்தும் த‌ர‌ம்குன‌றந்தோர் த‌ன்னை, இன‌ம்கண்டு நீக்கிவிட‌ல் ம‌னித‌த்தின், மான்புடைச் செய‌லென்றூ கூறீ,இத்துட‌னெ முடிக்கிண்றேன் ஏற்றீடுவீர்,அன்பும்ப‌ண்பும் அவ‌னியிலே நிலைத்திட‌,ம‌னித‌னை ம‌னித‌மாய் எண்ணீட‌ல்,ம‌ன்புடைச் செய‌லா(ம்) ம‌ண்றோ? “மான்புடைய‌ செய‌லாம்”‍+கா.சிவா+(பிறாண்ஸ்)

  6. உல‌கில்
    ====
    இன்றைய உல‌கினை
    நின்று நீ க‌வ‌னித்தால்
    உண்மைக‌ள் புரியும்
    சென்ற‌வ‌ர் வார்த்தையும்
    கொன்ற‌வ‌ர் செய‌ல்க‌ளும்
    நின்ற‌து நிலைய‌ன்றி
    நிட்ச‌ய‌ம் மாறிடும்
    நிலையினைக் காண்பாய்
    ++ கா.சிவா(பிறாண்ஸ்) ++

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image