ஆண் பாதி பெண் பாதி
கலந்து செய்த கலவை நான்
வெளியே ஆண் உள்ளே பெண்
விளங்க முடியாக் கவிதை நான்
ஆணை மாற்றி உணர்வை வென்று
பெண்ணைச் செய்யப் பார்க்கின்றேன்
ஆனால்,
பெண்ணை ஒடுக்கி மனதை மாற்றி
ஆண் மட்டும் வளர்கிறதே
============================
நீ பாதி நான் பாதி
கலந்து செய்த கலவை நான்
வெளியே நான் உள்ளே நீ
விளங்க முடியாக் கவிதை நான்
என்னை வென்று உணர்வால் நின்று
உன்னை செய்யப் பார்க்கின்றேன்
ஆனால்,
உன்னைத் தள்ளி வெகுவாய் வென்று
நான் மட்டும் நிற்கின்றேன்
உங்கள் கவிதை சூப்பர். இது போல் இன்னும் நிறையா எழுதுங்கள்.
இருபடைபு ஒண்றீனைந்து, இதயம் கலந்தபினே, தனியோர் கலவையெனத், தவழ்ந்துவந்த பருவமொண்றூ, தணீயாத் துயர்தூடைக்க, தன்னகத்தெ துன்ணதேடி, படிப்படியாஜ் செண்றதனால், பலகோடி சந்ததியாய், அண்றூதொட்டு இண்றூவரை, ஆண்டாண்டு பல்லாண்டு,அவநிஜிலே தோடடர்ந்துவர, கொப்பாட்டன் முப்பாட்டன், இவர்கள்தான் எமையாழப்பிறாந்தவர்கள், இவர்களூக்கு ஈடாக, எவரும் இருந்ததில்லை, ஆதலினால் இவர்கள்தான் ஆளவந்தோர், இவரைவிட யாருமில்லை.”ஆளாவந்தோர்” =கா.சிவா=(பிறாண்ஸ்)
உருவம்
======
பாதிக்குள் பாதி
இணைந்தாலே மீதி
பாதிப்பன்றிக் காணுமுறவு
பருவப்பெயற்சி முடிவேயாக
காணுமுருவந் தனதாயாக
கவலையை மறக்காக்
காரண்ங் கணும்
காரணி யனைத்தும்
ஒன்றாயிணை துநல்
உருபடியனைத்துநல் லுறவை
இணைதுவாழு மின்னேருறவு
எவற்குக்கிடைப்பதோ அதுவேஉருவம்
+கா.சிவா(பிறாண்ஸ்)+