கண்ணால் அடிபட்டு
வாயால் வாக்கு வாதப்பட்டு
கைகலப்பு ஏற்பட்டு
உன் தேகம் கைப்பற்றி
மனம் அதை மாற்றி
நெஞ்சத்தைக் கொள்ளையடித்து
கர்ப்பத்துள் குடியேற்றி
வாரிசை உருவாக்கி
ராச்சியத்தைக்…
கட்டி ஆளப் போறேனடி.
Fight
Talk
Peace
Ownership
Convert religion
Steal natural resources
Slavery/ Migration
Have children
Rule the empire
அருமையான கவிதை. விவரிக்க வார்த்தைகளில்லை. http://www.junaid-hasani.blogspot.com என்ற எனது வலைப்பதிவில் தங்களுடைய கருத்துக்களை பதிக்கும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
உஙகள் உதவிக்கு மிக்க நன்றி
அருமையான கவிதை. விவரிக்க வார்த்தைகளில்லை.