உன்னைப் பார்த்த பின்
காதல் உண்மையானது
காமம் அழகானது
பாடல் இனிமையானது
படங்கள் நிசமானது
தனிமை தவிப்பானது
துணை உறுதியானது
வாழ்க்கை சுவையானது
மகிழ்ச்சி நிலையானது
எதிர்பார்ப்பு எழிமையானது – நீ
எனக்குத் தேவையானது
2008/01/31
இன்னும் வருங்கால மனைவியை நேரில் பார்க்கவில்லை!
உன்னை நோக்கிடும் வேலை, உதட்டினில் வன்திடும் வார்த்தை, என்னுள் லோர் பாகம், இதயத் துடிப்பினில் ஒன்றாஜ், இருதிடல் வெண்டும் மென்றே, இக்கண மன்றீ எக்கணம்தானும், இருன்திடல் வெண்டும் ஏண்றூ, நினைத் தனை நிலைஜெ, என்னவள் ஆர்வம் தன்னை, இன்புடன் இதயத் துள்ளே, இனைப்பதில் என்ன பெதம், இவரினில் காதல் அட்ரகாமம், விதையட்ர கனிஜினை ஒப்பாமன்ரோ, இவரினை உனரா மனிதர், உலகினி லுன்டோ சொல்வீர்? இன்புடன் காதல் கொண்டால், இதயத் துடிப்பினால் ஆகும், காதலின் வேகம்தானே காமமுமாகும்,இவறீனை இல்லை என்போர், நிட்சயம் மனிதர் ஆகார். “மனிதர் ஆகார்” _கா.சிவா_(பிரான்ஸ்)
சுப்பர் கவிதை
அருமையான கவிதை. தொடர வெண்டும்.
என்னை ஈர்த்திடும் பார்வை, கண்ணின் விழியினைப் பறிக்கும், காந்த விழிகளின் ஊடல், கனவுகள் அன்றியோர் நியமா?, என்று நிதங்(ம்) காணுமி(இ)தயம், நின்று தவித்திடு(ம்) வேளை, இருகு(ம்) மோ(ஓ)ர் பொருளினை, இழப்பேனோ என்று மனம்வாட, கண்டு கொள் என்றுமனம், காணாத் துடித்திடல் ஏணோ?, பலநாட் கண்டிடா வு(உ)ன்னை, பார்த்தகணம் ஈர்க்கிறாய் யேணோ?, இன்றுமுதல் நீயெனக்கு யாரோ?, வந்துவிடு நின்று மனம்வாடுத(ல்)லேணோ?, இருவி(இ)தயம் இணைத்துவிடத் துடிக்குதடி, இனியு(ம்)ங் கொன்றுவிடா வந்துவிடுகண்ணே. “” வந்துவிடு கண்ணே “” ++ கா.சிவா++ (பிறாண்ஸ்)
நீநடக்கின்ற பாதையிலே எந்தன், இருவிழிகள் நோகிச் செல்ல, துடிக்கின்ற இதயதயத்தின் வெப்பம், இருவி(இ)தயம் மொ(ஒ)ன்றா(ய்) யி(இ) ணைந்து, துடிக்கிறாதோ என்றுமனங் கூற, உன்துகில்போல முகில்கள் ஓட(க்), தொலந்திடுமோ சேலையெ(எ)ண்று மனம்வாட, சேலையொ(ஒ)ன்றால் உனைமூடிக் காக்க, நினைககின்ற எண்ணத் துடிப்பை, அறிவாயோ கண்ணே எந்தன், இதயத்தின் துடிப்புடனே நீயும், இணைந்துநீ இயங்குகி(ன்)றா(ய்)யென்று, கைகழு(உ)னைக் காத்திடுக எ(வெ)ன்று, ஏவிநிதம் நின்றுமனம் மீற, எண்ணத்தைத் தொலைத்தேனோ வெ(எ)ன்று, நின்றுமனம் வாடுதடி கண்ணே, அதன்பின்னே சிந்தித்தால் நீயாரோ?.., என்னி(இ)தயத்தை திருடிநீ எங்கேயொ(ஒ)ளித்தாயோ?.. என்றுசொல் லெ(எ)ன் கண்ணே?. பேதைமனம் வாட்டியதோ அல்ல, என்போதை மனந்தான் வாடுகிறதோ?., என்கண்ணே நீயெனக்குச் சொல்வாயோ?. “நீஎனக்குச் சொல்வாயோ” ++கா.சிவா++(பிறாண்ஸ்)