20அக்,2006 nanRanRuகாதலிப்பாயா? அதற்கு 2 மறுமொழிகள் மனம் என் மனம் எனக்குச் சொன்னது உன்னில் உன்னைவிட அவள் அன்பு வைத்திருக்கிறாள் என்று எண்ணிப் பார்த்தேன், புரியவில்லை அதுதான் உன்னிடத்திலேயே கேட்டுவிட்டேன் – என் காதல் கேள்வியை ஆண், பெண்ணிடம் தன் காதலைத் தெரிவிக்கின்றான்
superb.
pathil kidaithatha?!
anbirku oru ihayam podum kadhalukku iru ithayangal thevaipaduhirathu