16அக்,2006 nahaichchuvai soohamLeave a Comment on சுட்ட கவிதையா? சுட்டேன் உன்னை என் மனதுக்குள் – என்னை விட்டுப் பிரியாதே என்னும் ஆத்திரத்தில் சுடுவேனா… உனக்காக நான் வருந்தி எழுதியதை? பெண்: எங்கே இந்தக் கவிதைகளைச் சுட்டாய்?