கடலில் நதி உடலில் உயிர் நடையில் குணம் தடையில் முயற்சி விடையில் தெளிவு படையில் வீரம் உடையில் அழகு கொடையில் மகிழ்ச்சி மடலில் எழுத்துப் போல் – […]
புரட்சிக் காதலன்
மணந்தால் நீ இல்லையேல் மரணம் – என்று கூறமாட்டேன் – அது இயலாதவன் கூற்று மணந்தால் நீ இல்லையேல் மனதில் நீ – என்று கூறமாட்டேன் – […]
பெண்ணா இப்படி
யாரது போரது பூங்குயில் வாடுது என்மனம் தேடுதடா அலை என்னுள்ளே மோதுதடா உனை நான் நினைக்க எனை நீ நெருங்க உலகமும் உருகுதடா இங்கு புயலொன்று அடிக்குதடா […]
பெண் உள்ளம்
அர்த்தம் மறைத்து கவிதை எழுதத் தெரிந்த எனக்கு அவள் இதயம் புகுந்து நினைப்பைக் கவர முடியவில்லையே… ஆளம் அறிந்தவர் உண்டோ?!
ஒழிந்து கொண்டால்
நீ ஓடிப் போய் இருளில் ஒழிந்து கொண்டால் நான் காற்றைப்போல் பறந்து வந்து மின்னலாய் உனைத் திருடி புயலாய்ச் சென்றுவிடுவேன்