கடலில் நதி
உடலில் உயிர்
நடையில் குணம்
தடையில் முயற்சி
விடையில் தெளிவு
படையில் வீரம்
உடையில் அழகு
கொடையில் மகிழ்ச்சி
மடலில் எழுத்துப் போல் – தமிழில்
நீ சங்கமம்!
“சங்கமம்” என்னும் இணையத் தளத்தின் உத்தியோகபூர்வ கவிதையாக எழுதியது (சிறு மாற்றத்துடன்).
நல்லா இருக்கு.
எங்கும் எதிலும்,தொடரும் கருதுகள், அனைத்தும் ஒன்றாய், இணையும் போது,அதுவே சங்கமம். “ச்ங்கமம்” கா.சிவா(பிறாண்ஸ்)
2011
====
சென்றகிழமையது ஒன்றாயிணைது
நின்றுபலநற்கரும(ம்) ஆற்றிச்செல்ல
நன்றெனவே நன்மைபல நாடிநிற்க
இயன்றவரை இன்புடனே நன்மைபுரிவீர்
++ அன்புடனே: கா.சிவா(பிறாண்ஸ்)++