08செப்,2006 soohamபெண் உள்ளம் அதற்கு 5 மறுமொழிகள் அர்த்தம் மறைத்து கவிதை எழுதத் தெரிந்த எனக்கு அவள் இதயம் புகுந்து நினைப்பைக் கவர முடியவில்லையே… ஆளம் அறிந்தவர் உண்டோ?!
ஆழம் என்பது அடித்தழம் வரையுந்தான், ஆதலால் அலட்டிக்கொள்வதில் என்னபயன்? அதுபோல் நீழம் என்பது அதன்முடிவு வரையுந்தான் இரண்டுக்கும் ஒருஒத்த முடிவுதான் இறுதியானமுடிவாகும். பெண்ணின் ஆழம்பார்க்கப்புறப் பட்டால் முடிவும்வேறு, இதன்முடிவை மீறிபரீட்சாத்தம் செய்யபுறப்படுபவர் என்னமுடிவு காண்பார் என்பதுதான் எனக்குப்புரியாத புதிராக உள்ளது, இதுபற்றிசிந்திப்பவர் தாங்களாகவே கண்டுகொள்வார்கள். நன்றி +கா.சிவா+(பிறாண்ஸ்) பதிலளிக்க
பெண்ணுள்ளம் ========= ஆழமென்பது அவளிடமிலை அழகாய்ச் சொன்னால் அவளதுநினைப் பு(உ)ன்னில்லிருக்க அன்றுநீ கவராவுன்னை + அழகினை நேக்கிநீ அலைந்ததுதிடு வேளை மூடமொன்று முட்டியவேளை முடிவைக் கொடுத்தாள் ++ விடிந்து(யோசித்து) பாத்தாள் விடிவுதான் விடிவா வேதனை முடிவுதான் விறகாய் மாறித்தான் எரிகிறாள் எரிகிறாள் இன்னும் மெ(எ)ரிகிறாள் +++ இப்படி யெ(எ)த்தனை எருமைக(ள்) ளெருமைக(ள்)ளெரியும் இதற்குமேலு(ம்) மொருபடிபோனால் இவ்ளைவிற்றுப் பிளைப்பதே இப்படிப்பலபேர் தொளிலேயாகும் இதுதான் நாடு விதவைகள்காணும் வெளி நாட்டின்பச் சிலபேர் வீடாய் மாறுதல்காண்பீர் கா.சிவா(பிறாண்ஸ்) பதிலளிக்க
அர்த்தம் மறைதுக் கவித எழுதி பெண்ணின் நினைபிற் செல்லா மனிதர் தன்னை நினைத்து தழர்வது அறியேன் அன்றவள் நினைப்பில் ஆசையது பணமானால் ஆளம் அவளிடம் ஆசையைத் தீர்க்கும் அன்னியர் உறவால் பணதாற் பிணமாய் பலதையும் விற்கும் பாவைகள் கூட்டம் பகட்டு வாழ்க்கையை யார்தான் னு(உ)ணர்வார் யாரையும் யார்தான் உணர்வார் நண்பா உன்னை உணர்ந்தால் ============== அனைத்தையு(ம்)மறிவாய் +++ கா.சிவா(பிறாண்ஸ்)+++ பதிலளிக்க
ஆழம் அறிந்தவர்கள் பெண் மனம் ஆழம் என்று சொல்லமாட்டார்கள் போல 🙂
தமிழ் பதிவுகள்
ஆழம் என்பது அடித்தழம் வரையுந்தான், ஆதலால் அலட்டிக்கொள்வதில் என்னபயன்? அதுபோல் நீழம் என்பது அதன்முடிவு வரையுந்தான் இரண்டுக்கும் ஒருஒத்த முடிவுதான் இறுதியானமுடிவாகும். பெண்ணின் ஆழம்பார்க்கப்புறப் பட்டால் முடிவும்வேறு, இதன்முடிவை மீறிபரீட்சாத்தம் செய்யபுறப்படுபவர் என்னமுடிவு காண்பார் என்பதுதான் எனக்குப்புரியாத புதிராக உள்ளது, இதுபற்றிசிந்திப்பவர் தாங்களாகவே கண்டுகொள்வார்கள். நன்றி +கா.சிவா+(பிறாண்ஸ்)
பெண்ணுள்ளம்
=========
ஆழமென்பது அவளிடமிலை
அழகாய்ச் சொன்னால்
அவளதுநினைப் பு(உ)ன்னில்லிருக்க
அன்றுநீ கவராவுன்னை
+
அழகினை நேக்கிநீ
அலைந்ததுதிடு வேளை
மூடமொன்று முட்டியவேளை
முடிவைக் கொடுத்தாள்
++
விடிந்து(யோசித்து) பாத்தாள்
விடிவுதான் விடிவா
வேதனை முடிவுதான்
விறகாய் மாறித்தான்
எரிகிறாள் எரிகிறாள்
இன்னும் மெ(எ)ரிகிறாள்
+++
இப்படி யெ(எ)த்தனை
எருமைக(ள்) ளெருமைக(ள்)ளெரியும்
இதற்குமேலு(ம்) மொருபடிபோனால்
இவ்ளைவிற்றுப் பிளைப்பதே
இப்படிப்பலபேர் தொளிலேயாகும்
இதுதான் நாடு விதவைகள்காணும்
வெளி நாட்டின்பச் சிலபேர்
வீடாய் மாறுதல்காண்பீர்
கா.சிவா(பிறாண்ஸ்)
அர்த்தம் மறைதுக்
கவித எழுதி
பெண்ணின் நினைபிற்
செல்லா மனிதர்
தன்னை நினைத்து
தழர்வது அறியேன்
அன்றவள் நினைப்பில்
ஆசையது பணமானால்
ஆளம் அவளிடம்
ஆசையைத் தீர்க்கும்
அன்னியர் உறவால்
பணதாற் பிணமாய்
பலதையும் விற்கும்
பாவைகள் கூட்டம்
பகட்டு வாழ்க்கையை
யார்தான் னு(உ)ணர்வார்
யாரையும் யார்தான்
உணர்வார் நண்பா
உன்னை உணர்ந்தால்
==============
அனைத்தையு(ம்)மறிவாய்
+++ கா.சிவா(பிறாண்ஸ்)+++