காதலியே சிந்தித்துப் பார் நீ காதலியானது உனக்கே நியாயமாகத் தோன்றுகிறதா இப்படிக் கவிதை எழுதிக் காவியம் காண்பதில் பயன் என்ன உனக்கு பாடுபட்டு படிக்கிறாய் பாடங்களையா – […]
எங்கே என் பதில்?
எங்கே என் பதில் தேடித் தேடி அலைந்தேன் அது உன்னிடத்தில் இல்லை என்று அவளைப் பார்த்த பின்புதான் தெரிந்துகொண்டேன்!
எனது முத்தம்
உன் விழிக்குள் என் விழி வைத்து… என் உதட்டால் உன் உதட்டில் மோதி எரிமலை வெடிக்கும் வண்ணம்… உன்னை இறுக்கிக் கட்டி அணைத்து ஒரு கணமேனும் கொஞ்ச […]