27ஆக,2006 soohamமுதற் காதலி அதற்கு 2 மறுமொழிகள் எனக்கும் ஒருத்தி வருவாள் உன்னை விட அழகாக இருப்பாள் அதற்கும்மேல் என்னை ஆனந்தப் படுத்துவாள் மறக்காமல் எனக்கு முத்தமும் தருவாள் முடிவாக என்னோடு இருப்பாள் இருந்தும் … உன்னைப் போல் அவள் இல்லையே! காதலி பிரிந்து செல்லும் போது, காதலன் விடும் சவால்.
Kathalan piyum pothu kathali koda ipadi saval vidalame
nalla kavidhai valthukkal