21ஆக,2006 nahaichchuvaiLeave a Comment on கவிதைக் காதல் கவிதையே… உன் மேல் உள்ள காதலால் நான் காதலிக்கின்றேன் – பெண்களை அப்போதுதான் கவிதை வரும் என்பதற்காக! உன்னைக் காதலிக்கவா… நான் கவிதை எழுதுவதற்காக!