04ஆக,2006 varNanaiஎழுதுகோல் அதற்கு 4 மறுமொழிகள் நான் எழுதிய கவிதைகள் எல்லாம் – உனக்காகத்தானே நான் எழுதி முடித்ததும் – என்னை ஏன் தூக்கி எறிந்துவிட்டாய்? பேனை பேசினால்! வேறு தலைப்புத் தான் முதலில் வைத்திருந்தேன். இத் தலைப்பு பொருத்தமாக இருப்பதனால், தலைப்பை மாற்றிவிட்டேன்.
ரசித்துமுடிந்ததா(ல்) லி(இ)ன்னும் வேண்டுமென்று, ரசனைகள்புதிதாய் வேண்டு(ம்) மென்பதால், பக்கங்கள் புதிதாய் வேண்டுமென்றே, பார்க்காப் பெண்ணாய் இருந்தேயுள்ளாள்,தவறாமல் எழுதிடவே தங்கள்பேனாவை, எடுத்தெழுதத் தொடங்கிடுதல் நன்றேயாகும். ” எழுதத் தொடங்குவீர்” ++கா.சிவா++(பிறாண்ஸ்) பதிலளிக்க
எழுதுகோல் ==== ==== கனவினில் வந்தவை கடிதெனத் தோன்றிடக் கண்டிடும் பொருட்களில் கொண்டிடும் மென்மைகள் நாவினிற் தோன்றிட நயம்பட எழுதிட நாடித் தொடும்பொருள் நடிப்புத் தெரிந்திடா நினைத்த(வை)ன யனத்தும் நிலைபொற் றோ(ஓ)ங்கிட நிலைத்து நின்றிடு(ம்) நேயப் பொருளது எழுதிய வ(அ)னைதும் இதற்குப் புரிந்திடா என்பதாற் தானே இணையாய் யி(இ)தற்கு பேனா( நா)ப் பெயரினை பெயரச் செய்தது எழுதுங் கோலென ஏற்றுக் கொண்டது ++++ கா.சிவா(பிறாண்ஸ்) ++++ பதிலளிக்க
nall kavdidhai thodarungal
mmm
ரசித்துமுடிந்ததா(ல்) லி(இ)ன்னும் வேண்டுமென்று, ரசனைகள்புதிதாய் வேண்டு(ம்) மென்பதால், பக்கங்கள் புதிதாய் வேண்டுமென்றே, பார்க்காப் பெண்ணாய் இருந்தேயுள்ளாள்,தவறாமல் எழுதிடவே தங்கள்பேனாவை, எடுத்தெழுதத் தொடங்கிடுதல் நன்றேயாகும். ” எழுதத் தொடங்குவீர்” ++கா.சிவா++(பிறாண்ஸ்)
எழுதுகோல்
==== ====
கனவினில் வந்தவை
கடிதெனத் தோன்றிடக்
கண்டிடும் பொருட்களில்
கொண்டிடும் மென்மைகள்
நாவினிற் தோன்றிட
நயம்பட எழுதிட
நாடித் தொடும்பொருள்
நடிப்புத் தெரிந்திடா
நினைத்த(வை)ன யனத்தும்
நிலைபொற் றோ(ஓ)ங்கிட
நிலைத்து நின்றிடு(ம்)
நேயப் பொருளது
எழுதிய வ(அ)னைதும்
இதற்குப் புரிந்திடா
என்பதாற் தானே
இணையாய் யி(இ)தற்கு
பேனா( நா)ப் பெயரினை
பெயரச் செய்தது
எழுதுங் கோலென
ஏற்றுக் கொண்டது
++++ கா.சிவா(பிறாண்ஸ்) ++++