02ஆக,2006 nahaichchuvaiLeave a Comment on எங்கே என் பதில்? எங்கே என் பதில் தேடித் தேடி அலைந்தேன் அது உன்னிடத்தில் இல்லை என்று அவளைப் பார்த்த பின்புதான் தெரிந்துகொண்டேன்!