26ஜூலை,2006 soohamLeave a Comment on நான் கேட்காத பத்து சோகம் எனது படைப்புக்களில், மிகச் சிறந்த கவிதைகளில் ஒன்று என நான் நினைப்பது. ஒவ்வொரு வரியினது தொடக்கமும் அதன் முதல் வரியினது முடிவின் சொல்லிலிருந்து ஆரம்பமாகும். எனது “10 காதல்” கவிதைக்குப் பின் எழுதியது.