Politics

  • Canada,  Government,  Politics,  Tamils

    Is conservative government making Canada a racist state?

    I still remember, I was put in an ESL level 2 [English as a Second Language] class in one of the suburbs of Toronto, after I came to Canada in 1995.  The whole class is full of immigrants.  I was really in shock.  I used to wonder, how could this be?  The country I’m from does not even handle another set of people – Tamils, while Canada accepts and most importantly welcomes people from all over the world.  We had to write journals everyday in our ESL class.  I remember, I always write about how Canada is a racism free country and how I truly feel the freedom and all. …

  • Canada,  Politics

    Canada deserted Canadian Tamils; Who is next?

    I am very disappointed that all our parliamentarians deserted us, Tamil Canadians, on Tuesday April 21 2009, in Ottawa, except NDP Leader Jack Layton.  I was particularly disappointed that Liberals also did not show up.  Only a representative from the Liberal office read a pre-written statement from Liberal Leader Michael Ignatieff. Canada is not a neutral country, as it took side with the Sri Lankan government by banning LTTE in 2006, and it must be noted, in the same year Sri Lanka withdrew from the ceasefire unilaterally, then officially in 2008. This month, Sri Lanka removed Norway from the role of a broker. I only went to the protest in…

  • India,  LTTE,  Politics,  Tamil Nadu,  Tamils

    தமிழ் நாட்டுத் தமிழ்ப் பற்றாளர்கள் முட்டாள்களா? – பா – 2

    கருணாநிதி இப்போ சொல்லி இருக்கிறார் “பிரபாகரன் தன் நண்பர்” என்று. சில வாரங்கள் முன், பிரபாகரன் ஒரு சர்வாதிகாரி, அவர் சக இயக்கங்களை அழித்ததிலிருந்தே எனக்கு அவரைப் பிடிக்காது என்று சொன்னவர். [பார்க்க தமிழ் நாட்டுத் தமிழ்ப் பற்றாளர்கள் முட்டாள்களா?] எப்படி ஐயா இதெல்லாம் முடியுது? உண்மையில் தமிழ் நாட்டுத் தமிழர்கள் அடி முட்டாள்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

  • India,  LTTE,  Politics,  Tamil Eelam,  Tamils

    இந்தியாவின் உத‌வி

    ஐயா நான் அன்று தொட்டு இதைத் தான் சொல்லி வ‌ருகிறேன். த‌மிழீழ‌ உண‌ர்வை உண‌ராம‌ல் “உத‌வி” என்ப‌து உத‌விய‌ல்ல‌. த‌மிழீழ‌ம் தான் வேண்டும். புலிக‌ள் தான் எங்க‌ள் அர‌சு. உண‌ர்ந்து செய்வ‌தே “உத‌வி” என‌ நினைக்க‌ப்ப‌டும். இல்லையேல் “துரோக‌ம்” என‌ [இந்திய‌ இல‌ங்கை ஒப்ப‌ந்த‌த்தில் ந‌ட‌ந்த‌து போ] நினைக்க‌ப்ப‌டும். என்ன‌ தான் த‌லை கீழாக‌ நின்றாலும், “த‌மிழீழ‌ம்” தான் முடிவாக‌ இருக்க‌ வேண்டும். இல்லையேல் யார் செய்வ‌தும் “உத‌வி” என்று க‌ண‌க்கில் எடுப‌டாது. இதுவே இப்ப‌டி என்றால், “Sri Lanka’s territorial integrity” என்று சொல்லி த‌மிழீழ‌த்தை த‌டுக்க‌ எடுக்கும் எந்த‌ சிறு செய‌லும் “துரோக‌ம்” என்றே எண்ண‌ப்ப‌டும். இது தான் அன்றும் ந‌ட‌ந்த‌து. புலிக‌ள் எங்க‌ளின் வ‌லிமைமிக்க‌ ப‌டை. பிர‌பாக‌ர‌ன் எங்க‌ள் த‌லைவ‌ர். த‌மிழீழ‌ம் த‌ருகிறோம் பிர‌பாக‌ர‌னைத் தாருங்க‌ள் என்று சொன்னால் கூட‌ தாரை வார்க்க‌த் த‌யாரில்லை. ஏனென்றால், நாங்க‌ள் ப‌ல‌முறை ஏமாந்து போனோம். இல‌ங்கையிட‌ம் க‌ண‌க்கில‌டங்கா முறையும், இந்தியாவிட‌ம் கூட‌ ஏமாந்து போனோம். இனி த‌லைவ‌ரைத் த‌விர‌ வேறெவ‌ரையும் ந‌ம்ப‌த் த‌யாரில்லை. ச‌மாதான‌…

  • India,  Politics,  Sri Lanka,  Tamil Eelam,  Tamil Nadu,  Tamils

    வ‌டிவேல் அர‌சிய‌லும், த‌மிழீழ‌மும்

    த‌மிழ‌ர்க‌ளுக்குத் த‌மிழீழ‌ம் வேண்டும். இதை எதிர்ப்ப‌வ‌ர் எல்லோரும் எதிரிக‌ளாக‌த் தான் பார்க்க‌ப் ப‌டுவார்க‌ள். சிங்க‌ள‌வ‌ர்க‌ள் இல‌ங்கையைப் பிரிக்க‌ எத்த‌ணிக்கும் எவ‌ரும் எதிரிக‌ளாக‌ப் பார்க்கிறார்க‌ள். ஆனால் வ‌ர‌லாற்றில் இர‌ண்டும் வேறு வேறு நாடுக‌ளாக‌த் தான் இருந்த‌ன‌ என்ப‌தை சிங்க‌ள‌ அர‌சு க‌ண‌க்கிலெடுக்குதில்லை. இத‌னால் தான் இந்திய‌ இராணுவ‌ம் இல‌ங்கை வ‌ந்த‌ போது, த‌மிழ‌ர்க‌ளும் எதிர்த்தார்க‌ள், சிங்க‌ள‌வ‌ர்க‌ளும் எதிர்த்தார்க‌ள். இறுதியில் எதிரியின் எதிரி ந‌ண்ப‌ன் என்ற‌ சூட்சும‌த்தைக் கையாண்டுவிட்டார்க‌ள். என்ன‌மோ ஏதோ, இந்தியா பொய்க் கார‌ண‌ங்க‌ளைச் சொல்லி த‌மிழீழ‌ம் அமைவ‌தைத் த‌டுப்ப‌தில் மூச்சாக‌ இருக்கிற‌து. வ‌ங்காள‌ தேச‌ம் அமைக்கும்போது இந்தியாவிலும் பிரிவினை வ‌ரும் என்று எண்ணாத‌ இந்தியா இப்போது ம‌ட்டும் ஏதோ க‌வ‌லைப்ப‌டுவ‌து போல் காட்டிக்கொள்கிற‌து. உண்மையில் அப்போது தான் இந்தியா பிரிவ‌த‌ற்கான‌ ப‌ல‌ கார‌ணிக‌ள் இருந்த‌ன‌. புதிதாக‌ உருவாகிய‌ இந்தியா, நாட்டு அர‌சிய‌ல் எப்ப‌டி இருக்கும் என்று தெரியாத‌ ப‌ல‌ தேச‌ங்க‌ள். இந்து முசுலிம் க‌ல‌வ‌ர‌ம் ந‌ட‌ந்து முடிந்த‌ கால‌ம். இல‌ங்கை அர‌சின் வாக்குறுதிக‌ளுக்கு ம‌ன‌ம் ஆறுதல‌டைய‌ த‌மிழ் நாட்டு அர‌சிய‌ல்வாதிக‌ளைச் சொல்கிற‌து. 20 வ‌ருட‌ங்க‌ளுக்கு மேலாக‌…

  • India,  Politics,  Tamil Nadu,  Tamils

    இந்திய‌ த‌மிழ‌ர் அர‌சிய‌ல்

    அமைதிக்காவும், ம‌னித‌நேய‌த்திற்காக‌வும் குர‌ல் கொடுப்போம்! மேலே கொடுக்க‌ப்ப‌ட்ட‌ ஒரு கோப்பு வாசிக்க‌ப் பெற்றேன். ப‌த‌வி ஆசை, குடும்ப‌ ந‌ல‌ம், க‌ட்சி இலாப‌ம், மேலோங்கி நிற்கிற‌து. என‌க்கென்ன‌மோ, எந்த‌க் க‌ட்சி வ‌ந்தாலும் இது தான் நிலைமை என்று தோன்றுகிற‌து. விஜ‌ய‌காந்த் கூட‌ க‌ட்சி அர‌சிய‌லில் தான் இப்போது சாய்கிறார் போலும் தெரிகிற‌து. திமுக‌ கூட்டும் அனைத்துக் க‌ட்சிக் கூட்ட‌த்திற்கு போகாத‌த‌ற்கு கார‌ண‌ம் சொல்கிறார். அட‌ அர‌சிய‌ல் முக்கிய‌ம் இல்லை, த‌மிழ‌ர் பிர‌ச்சினை தான் முக்கிய‌ம் என்று நினைத்திருந்தால் சென்றிருப்பார். ம்ம்ம்… இந்தியாவில் ப‌த‌வி அர‌சிய‌ல் ம‌க்க‌ள் ந‌ல‌னை விட‌ முக்க‌மாக‌த் தான் தென்ப‌டுகிற‌து. சொல்வார்க‌ளே, அர‌சிய‌லில் சேரும் ந‌ல்ல‌வ‌ன் கூட‌ அர‌சிய‌ல் சாக்க‌டையில் சேர்ந்து விடுவான் என்று. அது இது தான் போலும்.

  • India,  LTTE,  Politics,  Sri Lanka,  Tamil Eelam,  Tamils

    தமிழர்களுக்கு ஏன் இந்தத் துரோகம், இந்தியா?

     மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சேயிற்கு ஆதரவளித்து தூண்டிவிட்ட ‘வீர’ சாவர்க்கன் {RSS தலைவர்} இன் படம் இந்திய நாடாளுமன்றத்தில் தொங்கவிட்டிருக்கிறீர்கள். இந்திரா காந்தியைக் கொன்ற புயன் சிங் இற்கு இன்றும் நினைவு நாள் கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள் {இந்திரா காந்தி கொல்லப்பட்ட நாளான 18ந் திகதி}.  அவருடை பிள்ளைகளை உருத்துவாரா பிரபஞ்சக் கமிட்டி தத்தெடுத்து வளர்த்து வருகிறது.  மிக அண்மையில், சத்வந் சிங், கேகர் சிங் ஐ சீக்கிய தேசத்தின் {Sikh Nation} தியாகசீலர்கள் என்று அறிவித்து விழாக் கொண்டாடினார்கள்.  நாங்கள் தனுவிற்கு விழா எடுத்தோமா? http://www.youtube.com/watch?v=WpCk9d0gtbc http://www.youtube.com/watch?v=o2p24Qe5a0E http://www.youtube.com/watch?v=8oLftqnO8-E http://www.youtube.com/watch?v=jg1BkoyhiH8 http://www.youtube.com/watch?v=hasE1peFrd4 http://www.youtube.com/watch?v=Npb1c8Hcv_4

  • India,  LTTE,  Politics,  Sri Lanka,  Tamil Eelam,  Tamil Nadu,  Tamils,  War of Tamil Eelam

    Eelam and Indian Security

    Part I:  Eelam and Indian Security: Averting a Catastrophe “What is precarious is that the isolation of the LTTE and active assistance for a military option against it by the International Community, may lead the LTTE and the people backing it with no option other than facing the situation. The repercussions are sure to threaten Indian security for a long time to come.” http://www.tamilnet.com/art.html?catid=99&artid=23786 ============================================================ Part II:  Eelam and Indian Security: Need for policy alternatives “It is not a secret that ever since the beginning of the liberation struggle of the Tamils of Sri Lanka, a small but influential group of individuals worked against it in India. People from opinion…

  • India,  LTTE,  Politics,  Tamil Eelam,  Tamil Nadu

    ரத்தினேஷின் கேள்விகளுக்கு என் பதில்கள்

    ரத்தினேஷ் அவர்களின் கேள்விகளுக்கு என் பதில்கள்: ஒரு கவிதை கிளறி விட்ட சில பழைய நினைவுகளும், எழும் பெருமூச்சுக்களும் உலகின் எந்த விடுதலைப் போராட்டத்திலாவது, சகோதர இயக்கங்களின் தலைவர்கள் குறிவைத்துக் கொல்லப்பட்டிருக்கிறார்களா? இப்படி பல இயக்கங்கள் உள்ளபடியால் தான் இன்னும் பாலஸ்தீனத்தில் பிரச்சினை தீரவில்லை. சோமாலியாவிலும் தீரவில்லை. ஒரு ஆங்கில பத்திரிகையில் எழுதப்படுகிறது: சமாதான பேச்சுவார்த்தை எதைப் பற்றியது என்பதில்கூட ஒரு இணக்கப்பாடு காணப்படாமல் இருக்கிறது. ஒரு தரப்பிற்கு இப்படி ஒரு இணக்கப்பாடே காணமுடியாவிட்டால், எதிர்த்தரப்போடு சமதானப் பேச்சுவர்த்தையை மேற்கொண்டு செல்ல முடியாது. ஒரு இயக்கம் சமாதானம் என்றால், மற்றயது போர். ஒரு இயக்கம் 3 நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டால் மற்றயது ஒன்றுக்குமே ஒப்புக்கொள்ள மாட்டுது. இந்த இழுபறி நிலை தமிழீழத்தில் வராமல் இருந்ததால் தான் நாங்கள் இன்னும் பலமாக உள்ளோம். பங்குப் பெண்டாட்டி புழுத்துச் செத்தாளாம் என்ற கதையாகி விடக்கூடாது. தலைமை என்கிற பெயரில் ஒருவர் மட்டுமே இருக்க வேண்டும் என்கிற நிலைமை வேறு விடுதலை இயக்கங்களில் இருந்திருக்கிறதா? ஒருவர் என்று இருந்தால் அதில் தப்பேதும்…

  • India,  LTTE,  Politics,  Sri Lanka,  Tamil Eelam,  War of Tamil Eelam

    Intervention in Sri Lanka: The IPKF Experience Retold by Major General Harkirat Singh (Retd.); Manohar; pages 108, Rs. 545

    Depinder Singh writes: “… I remember a telegram the High Commissioner sent from Colombo to Delhi stating inter alia that, according to information available to him, the LTTE collapse was imminent… The reason why the Army view did not or could not prevail, perhaps, can be ascribed to the lack of rapport between the COAS and the Prime Minister – undesirable in normal times, completely fatal in an emergency. The author writes: “I am unsure of what prompted the Army Chief, Sundarji, to shift me out of Sri Lanka, but one of the factors must have been the letter that India’s High Commissioner J.N. Dixit reportedly wrote to Sundarji in…

© 2023 - All Right Reserved. | Adadaa logo