War

  • LTTE,  War,  War of Tamil Eelam

    கரும்புலித் தாக்குதல் தப்பா?

    ஐயா… போர் என்று வந்தால், நியாயமான போர் அனியாயமான் போர் என்று இருக்கிறதா? போரில் எதிரியை துவம்சம் செய்வதுதான் குறிக்கோள், அது எந்த வழியானாலும். புலிகள் மறைந்திருந்து தான் தாக்குகிறார்கள். இலங்கை இராணுவம் மட்டும் அந்தக் காலத்தில் போர் புரிவது போல் ஒர் அறிக்கை விட்டு, இந்த இடத்தில் தான் போர் நடக்கும் என்று தெரிவித்து, அந்த நேரத்திற்கு அங்கு சென்று, ஒழுங்கு வரிசையாக நின்று தலைவனின் கட்டளையின் பின் ஒவ்வொரு படையாக எதிரி நோக்கி சுட்டு, பின் அந்த படை நிற்க எதிரி படை சுட ஒரு நேரம் கொடுத்து, அவர்கள் சுடவும் ஓடி ஒழியாமல் அந்த இடத்திலேயே இருந்து சூடு வாங்கி இறக்க, எஞ்சி உள்ள படை திரும்பவும் தங்களை ஒழுங்குபடுத்தி வரிசையாக நின்று மீண்டும் எதிரி மீது தலைவனின் கட்டளையின் பின் சுட்டு… இப்படி மாறி மாறி நடக்குமானால் போரில் நியாயம், அனியாயம் பற்றிக் கதைக்கலாம். இன்றைய காலகட்டத்தில் எந்த இராணுவமும் இப்படி செய்வது இல்லை. தற்கொலைத் தாக்குதல் நியாயமில்லை என்று…

  • Religion,  War

    இஸ்ரேல் செய்தது/ செய்வது தப்பா?

    இஸ்ரேல் செய்தது/ செய்வது தப்பா? இஸ்ரேல் வேண்டுமென்று லெபனானை தாக்கவில்லை. ஃகெஸ்புல்லா இரண்டு இஸ்ரேல் வீரர்களை கடத்தியது பத்தாதென்று ஏவுகணைகளையும் தொடர்ந்து [நாளுக்கு 100] விட்டுக்கொண்டிருந்ததாலேயே இஸ்ரேல் தாக்கியது. சரி ஃகெஸ்புல்லா செய்தது பிழை என்று லெபனான் அரசாங்கம் கண்டித்து அந்த கடத்தப்பட்ட இராணுவ வீரர்களை விடுவிக்கவும் எந்த முயற்சியும் செய்யவில்லை. இவ்வளவு தவறு ஃகெஸ்புல்லாவில் இருக்கும்போது கூட சகல முஸ்லிம் நாடுகளும், இஸ்ரேல் மேல் கோபக்கனல் வீசுகிறதென்றால் அதற்கு இஸ்லாம் தான் காரணம் என்றால் மிகையாகாது. ஃகெஸ்புல்லா அமைப்பு ஒரு இஸ்லாம் அமைப்பதென்பதற்காக முஸ்லிம்கள் இவ்வாறு நியாயம் தவறுதல் நியாயமா? என்னைப் பொறுத்த வரையில், இஸ்ரேல் செய்வது சரியே. முன்பும் இவ்வாறு ஃகெஸ்புல்லா இஸ்ரேலிய இராணுவ வீரர்களைக் கடத்தி பணயம் வைத்து வேறு தீவிரவாதிகளுக்காக பண்டமாற்றம் செய்தது. அந்த ருசியில் தான் இப்போதும் செய்ய எத்தணிக்கிறார்கள். இப்படியே போனால், இன்னும் ஓர் முறை ஃகெஸ்புல்லா இஸ்ரேலிய இராணுவ வீரர்களைக் கடத்தி பண்டமாற்று கேட்கும். இயேசு நாதர் உண்மையென்றால், இஸ்ரேல் யூதர்களின் தாயகமாக அங்கீகரிக்க வேண்டும்…

© 2023 - All Right Reserved. | Adadaa logo