Sri Lanka,  Tamils

காதலும் சுதந்திரமும்

காதலும் சுதந்திர வேட்கையும் ஒன்று

  • இப்பவருமோ எப்பவருமோ என்று ஏக்கம்
  • வெளியில் இருப்பவர்கள் எல்லோரும் குறை கூறுவார்கள்.
  • உள்ளே, வெளியில் நிற்பவர்கள் என்ன சொல்வார்களோ என்று ஒரு பயம்.
  • மற்றவர்களை பகைக்கலாமா (அ) பகைக்காமல் இருந்து எம் உணர்ச்சியை வெல்லவேண்டுமா என்று எப்போதுமே ஒரு சிந்தனை.
  • எங்களின் உள்ளே தான் எதிரியும்
  • ஒடுக்க ஒடுக்க இன்னும் மேலோங்கும்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image

© 2023 - All Right Reserved. | Adadaa logo