-
I found cure for Alzheimer and Dementia
If you are looking for a scientific medicine, then that’s not it. Let me tell you about my Alzheimer family. My grandma had Alzheimer and Dementia at the age of 80. My mother had it at 65. Who knows, may be my great grandma also had it, but I’m not aware of it. So I know a thing or two about Alzheimer and Dementia. I wanted to write this as I’m forgetting many things too. So for people who doesn’t know the difference, Alzheimer is you forget where you last put your underwear, and Dementia is you think your daughter/son in-laws stole it. Simple as that. Crazy as it sounds,…
-
100 to 300 People – Compare banquet hall service prices for 1st birthday party/ puberty ceremony
Here are the criteria I asked for Birthday Party 100 people July 6th சாமத்திய வீடு/ Puberty Ceremony 125 people July 13 It was said, the prices would not change in the range of 100 to 300. If you go above, then the prices might come down. ================= ONLY TAMIL EVENT PLANNER/ COORDINATORS NEAR BRAMPTON/ ETOBICOKE/ MISSISSAUGA/ VAUGHAN AREAS To see others scroll down ================= http://www.vimikabanquet.com/ Giri (416) 428 3333 July 6 not available July 13 is available in Markham for small area Said will call back, but never did ======= RS Royal Party Service Said will call back, but never did ======== After so much phone calls, we finally picked…
-
Is conservative government making Canada a racist state?
I still remember, I was put in an ESL level 2 [English as a Second Language] class in one of the suburbs of Toronto, after I came to Canada in 1995. The whole class is full of immigrants. I was really in shock. I used to wonder, how could this be? The country I’m from does not even handle another set of people – Tamils, while Canada accepts and most importantly welcomes people from all over the world. We had to write journals everyday in our ESL class. I remember, I always write about how Canada is a racism free country and how I truly feel the freedom and all. …
-
The power struggle of உலகத் தமிழர் அமைப்பு
தமிழர்கள் அனைவருக்கும் இந்த மாதம், இந்த நாட்கள் ஒரு மிகவும் துன்பகரமான காலம்; வலி சுமந்த மாதம். 40,000 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கலாம் என முன்னாள் ஐநா சபாநாயகர் கூறியிருந்தார். எம் தமிழீழத் தேசத்தின் தலைவரையும் இழந்த[?] மாதம். இந்த ஒரு வருட காலம் கடந்த பின்னும், எம் மதிற்புக்குரிய தலைவரை துறந்த பின்னும், நாம் ஏன் இன்னும் தமிழீழக் கனவோடு சிதறிக்கிடக்கின்றோம்? தலைவர் இறந்துவிட்டார்? இறக்கவில்லை? எதை நம்புவது? எது பொய்? என்று யோசித்து யோசித்தே எதையும் செய்யாமல் கிடந்துவிட்டோம். Shakespeare இன் Hamlet போல் யோசித்து யோசித்தே தக்க தருணத்தை இழந்துவிட்டோம். பத்மநாதன், தலைவரால் வெளிநாட்டு தொடர்பாளராக மே 2009 இற்கு பல மாதங்களுக்கு முன்பே தெரிவிக்கப்பட்டிருந்தார் பலருக்குத் தெரியுமோ தெரியவில்லை, தலைவரால் நியமிக்கப்பட்டவர் தான் திரு. பத்மநாதன் அவர்கள். புலிகளின் வெளிநாட்டு தொடர்பாளராக சனவரி 3, 2009 அன்றே செய்தி வெளியாகிவிட்டது. அவர் நியமிக்கப்படதை அரசியல் பொறுப்பாளர் ப.நடேசன் அவர்களும் ஊர்சிதப்படுத்தியிருந்தார். தமிழீழப் படை மிகவும் குறுகிய இடத்திற்குள் முற்றுகையிடப்பட்டதால், வெளிநாட்டுத்…
-
மீண்டும் ஒரு பெயர் please
நான் முன்பு இந்த தளத்தை ஆரம்பிக்க உங்களிடம் உதவி கோரியிருந்தேன். என்ன பெயர் வைக்கலாம் என்று ஒரு பதிவு போட்டிருந்தேன். அதில் பரிந்துரைக்கப்பட்ட பெயரில் தான் இந்த அடடா தமிழ் வலைப்பதிவு சேவை ஆரம்பிக்கப்பட்டது. அதே போல் மீண்டும் உங்கள் உதவியை நாடுகிறேன். நான் ஒரு தமிழ் வணிகர் பட்டியல் ஒன்றைத் தயாரிக்கலாம் என்று இருக்கிறேன். இந்த பட்டியல் இணையத்தில் இலகுவாக தமிழ் வணிகர்களைத் தேடி அறிய உதவியாயிருக்கும். உலகில் உள்ள அனைத்து தமிழ் நிறுவனங்களையும் சேர்க்கவுள்ளேன். உலகம் என்றவுடனே இது மிகப்பெரிய வேலை என்று யோசிப்பது விளங்குகிறது. ஆமாம், அந்த மிகப்பெரிய வேலையைத் தொடங்கலாம் என்று ஒரு மிகச் சிறிய தமிழ்ப்பெயர் ஒன்றைச் சொல்லுங்களேன் என்று தான் வேண்டி நிற்கின்றேன். இது வெறுமனே உலகத் தமிழ் நிறுவனங்களின் பட்டியல் என்றல்லாமல், ஒவ்வொரு தமிழ் நிறுவனத்திற்கும் என்றே தனித் தனியான இணையமனைகள் அடங்கியதாய் இருக்கும். Hosting individual websites for each Tamil businesses, hence constructing a Tamil business directory. இதுவரை நான்…
-
தமிழீழ அரசு நோக்கிய பயணம்
சிலர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும், தமிழ் மக்களுக்கும் உள்ள பலத்த நேயத்தைப் பிரிக்கும் விதமாக பல சந்தேக குதர்க்கங்களை கட்டுரையாக எழுதுகிறார்கள். இதை எழுதுபவர்களும், வாசிப்பவர்களும் தலைவர் சொன்னால் தான் செய்யவேண்டும் என்று சொல்லிக்கொண்டு மேலும் மேலும் தமிழர்களைப் பிரிக்கிறார்கள். இப்படியான கட்டுரைகளை தயவுசெய்து எழுதாதீர்கள். புதினம் இணையத்தளம் புலிகளின் உத்தியோகபூர்வ இணையத்தளம்; TamilNet.com ஆங்கிலத்திலும், புதினம் தமிழிலும். தலைவர் இருக்கிறாரா, இல்லையா என்று ஆராய்வதை விடுங்கள். அவர் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர் வழிகாட்டிய பாதையை நாம் செவ்வனே செய்யவேண்டும். இல்லையென்று சொல்லிகொண்டு சோர்ந்துபோய் விடுவதும்… இருக்கின்றார் என்று சொல்லிக்கொண்டு வரும்வரைக்கும் காத்துக் கொண்டிருப்பதும்… தான் தமிழ்த்தேசியம் உருவாகுவதைத் தடுக்கும் சக்திகளுக்கு அல்வா சாப்பிடுவது போன்றதாகும். இதைத் தான் இலங்கை/ இந்திய அரசு எதிர்பார்த்து நிற்கிறது. நீங்களும் இந்திய “றோ” பிரிக்கும் வலையில் விழுந்துவிடாதீர்கள்; மற்றவர்களையும் விழுத்தாதீர்கள். நீங்கள் தலைவர் உயிருடன் இருக்கிறார் என்று நம்புவராக இருக்கலாம்; அல்லது அவர் உண்மையில் இறந்துவிட்டார் என்று நம்புவராக இருக்கலாம். உங்கள் நம்பிக்கை எதுவாயினும் தற்போது தமிழீழம்…
-
இந்தியா ஐநா சபையில் வெளிநடப்பு!
இந்தியா தமிழின அழிப்பாளிகளில் ஒருவர் என்ற பட்டத்தை, 25,000 மக்களுக்கு மேல் கொன்றும், 30,000 ஆயிரம் மக்களை அங்கவீனராக்கியும், 3,00,000 மக்களுக்கு மேல் உள்நாட்டிற்குள்ளையே இடப்பெயரவைத்தும் நிரூபித்திருக்கிறது. எங்கள் தலைவரைக் கொல்லத் துணைபோனதிலிருந்து, இந்தியா தமிழனின் துரோகி என்பதை நெடுங்காலத்திற்கு உறுதியாக்கிவிட்டது. தமிழ் நாட்டுத் தமிழர்கள் சிங்கள இராணுவத்தால் அநியாயமாகக் கொல்லப்படுகிறார்களே என்று கூட கவலைப்படாமல், தமிழின அழிப்பிற்கு சிங்கள இராணுவத்துடன் துணை நிற்கிறது. முன்பு இந்திய “அமைதிப் படை” யாய் வந்து செய்த கற்பழிப்புகள் போதாதென்று, இப்போது இந்தியா, இலங்கை அரசின் கொள்கைகளுக்கு ஆதரவாக ஐநா வரை கைகோர்த்து நிற்கிறது. டென்மார்க் மற்றும் சுவிஸ் நாடுகள் இலங்கையின் மனித உரிமை மீறல்களை ஆராய வேண்டும்; அதற்கு தனியாக விவாதிக்க வேண்டும் என்று ஒரு கோரிக்கை விடுத்தது. விடுத்த கோரிக்கையை எதிர்த்து, அதற்கு என்று தனியாக விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கடுமையாக எதிர்த்த நாடுகள்: இந்தியா, பாகிஸ்தான், மலேசியா. 17 நாடுகள் இல்லை, மனித உரிமை மீறல்கள் பற்றிய தனிப்பட்ட விவாவதம் வேண்டும்…
-
Canada deserted Canadian Tamils; Who is next?
I am very disappointed that all our parliamentarians deserted us, Tamil Canadians, on Tuesday April 21 2009, in Ottawa, except NDP Leader Jack Layton. I was particularly disappointed that Liberals also did not show up. Only a representative from the Liberal office read a pre-written statement from Liberal Leader Michael Ignatieff. Canada is not a neutral country, as it took side with the Sri Lankan government by banning LTTE in 2006, and it must be noted, in the same year Sri Lanka withdrew from the ceasefire unilaterally, then officially in 2008. This month, Sri Lanka removed Norway from the role of a broker. I only went to the protest in…
-
புலிகள் மக்களை விட்டு விட்டு ஓடிப் போய்விட்டார்களா?
புலிகள் மக்களை விட்டு விட்டு ஓடிப் போகவில்லை. அவர்களால் இயன்ற அளவு தாக்குகிறார்கள். அவர்களும் மக்களுடன் தான் இருக்கிறார்கள். இருந்த்தாலும் பலதரப்பட்ட உதவிகளுடன் இலங்கை இராணுவம் தாக்கி முன்னேறுகிறது. அயல் நாடு இந்தியா கடற்படை நிறுத்தி புலிகளைக் கண்காணிக்குது, அமெரிக்கா சட்டலைட்டில் உடனுக்குடன் படமெடுத்து எந்த அசைவையும் இலங்கைக்குத் தெரியப்படுத்துகிறது. ஆளில்லா வேவு விமானம் அனுப்பி வடிவாக காணொழி மாதிரி மேலிருந்து பார்த்து குண்டுகளை அடிக்கிறது இலங்கை. இந்தியா கொடுத்த இரசாயனக் குண்டுகளைப் போட்டு ஒரேயடியாக பல நூறு பேரைக் கொன்று இலகுவாக்குகிறது இலங்கை. உணவு பொருட்களுக்கு அனுமதி இல்லை. மருந்த்துப் பொருட்களுக்கு அனுமதி இல்லை. தன்னார்வ உதவி செய்யும் குழுக்களுக்கும் அனுமதி இல்லை. பத்திரிகையாளர்களுக்கும் அனுமதி இல்லை. புலிகளை அனேகமான பலம் பொருந்திய வெளிநாடுகள் தடைசெய்திருக்கிறது. இவ்வளவையும் எதிர்த்து எப்படி ஐயா வெல்வது? புலிகள் இயக்கத்திற்குள்ளேயே, போராடுபவர்களுக்கு மட்டும் தானாம் இரண்டு நேரச் சாப்பாடு. மற்றய அனைவருக்கும் [அரசியல் துறை, பத்திரிகைத் துறை, கட்டளைத் தளபதிகள், வாக ஓட்டுநர்கள் & etc.]ஒரு நேரச் சாப்பாடாம்.
-
தமிழ் நாட்டுத் தமிழ்ப் பற்றாளர்கள் முட்டாள்களா? – பா – 2
கருணாநிதி இப்போ சொல்லி இருக்கிறார் “பிரபாகரன் தன் நண்பர்” என்று. சில வாரங்கள் முன், பிரபாகரன் ஒரு சர்வாதிகாரி, அவர் சக இயக்கங்களை அழித்ததிலிருந்தே எனக்கு அவரைப் பிடிக்காது என்று சொன்னவர். [பார்க்க தமிழ் நாட்டுத் தமிழ்ப் பற்றாளர்கள் முட்டாள்களா?] எப்படி ஐயா இதெல்லாம் முடியுது? உண்மையில் தமிழ் நாட்டுத் தமிழர்கள் அடி முட்டாள்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.