தமிழர்களுக்கு ஏன் இந்தத் துரோகம், இந்தியா?
மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சேயிற்கு ஆதரவளித்து தூண்டிவிட்ட ‘வீர’ சாவர்க்கன் {RSS தலைவர்} இன் படம் இந்திய நாடாளுமன்றத்தில் தொங்கவிட்டிருக்கிறீர்கள்.
இந்திரா காந்தியைக் கொன்ற புயன் சிங் இற்கு இன்றும் நினைவு நாள் கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள் {இந்திரா காந்தி கொல்லப்பட்ட நாளான 18ந் திகதி}. அவருடை பிள்ளைகளை உருத்துவாரா பிரபஞ்சக் கமிட்டி தத்தெடுத்து வளர்த்து வருகிறது. மிக அண்மையில், சத்வந் சிங், கேகர் சிங் ஐ சீக்கிய தேசத்தின் {Sikh Nation} தியாகசீலர்கள் என்று அறிவித்து விழாக் கொண்டாடினார்கள். நாங்கள் தனுவிற்கு விழா எடுத்தோமா?
http://www.youtube.com/watch?v=WpCk9d0gtbc
http://www.youtube.com/watch?v=o2p24Qe5a0E
http://www.youtube.com/watch?v=8oLftqnO8-E
http://www.youtube.com/watch?v=jg1BkoyhiH8
4 Comments
Rajan
எம் இனம் வாலூம்
எம் இனம் ஆளூம்;
சாரதி
தமிழ் மொழியை செம்மொழியாக்கி விட்டு ..தமிழனை அழிக்க சிங்களனுக்கு உதவாதே ..என் பாரதமே…
capitalz
நன்றி சாரதி அவர்களே உங்கள் வருகைக்கும், கருத்திற்கும்.
தமிழ் செம்மொழி ஆக்கியது என்பதில் கூட ஒரு குழப்பம் உள்ளது. அதாவது, சமஸ்கிருதத்தை விட ஒரு தரம் குறைந்த செம்மொழியாகவே இந்திய அரசு அறிவித்திருக்கிறது.
மதன் குமார்
Jun 6: ஏய் இந்தியாவே உன்னிடம் ஓன்று கேட்கிறேன் ??????????
இந்தியாவை நான் பெரிதும் நேசிக்கிறேன் —
தமிழ்நாடு என்ன வெளி நாட்டிலா இருக்கிறது ?
இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்கள் —
அப்படி என்றால் தமிழர்கள் யாருடன் பிறந்தவர்கள்?
தமிழர்களை காப்பற்ற மறந்த இந்தியாவே ………..
இன்று முதல் உனது சுதந்திரம் ஓர் கருப்பு நாளாக கொண்டாடுவேன்
இதுவரை வெள்ளை ஆடையுடன் கொண்டாடிய நான்
இன்று முதல் தமிழ் ஈழம் கிடைக்கும் வரை
கருப்பு ஆடையுடன் கருப்பு தினமாக கொண்டாடுவேன்
ஒரு தமிழனாக உறுதி மொழி எடுத்து கொள்கிறேன்
ஜெய்கிந்
Posted by madan kumar in love