காதலும் சுதந்திரமும்
காதலும் சுதந்திர வேட்கையும் ஒன்று
- இப்பவருமோ எப்பவருமோ என்று ஏக்கம்
- வெளியில் இருப்பவர்கள் எல்லோரும் குறை கூறுவார்கள்.
- உள்ளே, வெளியில் நிற்பவர்கள் என்ன சொல்வார்களோ என்று ஒரு பயம்.
- மற்றவர்களை பகைக்கலாமா (அ) பகைக்காமல் இருந்து எம் உணர்ச்சியை வெல்லவேண்டுமா என்று எப்போதுமே ஒரு சிந்தனை.
- எங்களின் உள்ளே தான் எதிரியும்
- ஒடுக்க ஒடுக்க இன்னும் மேலோங்கும்