Me

  • Me

    நன்றிகள்

    என் வலைப்பூவிற்கு குறுகிய காலத்தில் இவ்வளவு பேர் விருந்தினராய் வருவார்கள் என்றோ அல்லது, கருத்துக்கள் எழுதுவார்கள் என்றோ எண்ணியிருக்கவில்லை. உங்கள் கருத்துக்களைக் காண என் மனம் நெகிழ்கிறது.  உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள். _____ CAPital

  • Me

    வணக்கம் உலகமே!

    வணக்கம் உலகமே _/|\_ இது தான் என்னுடைய முதல் blog முயற்சி. எதிர்காலத்தில் இன்னும் பல எழுத உத்தேசித்துள்ளேன். Welcome to CAPital’s blog. This is my first experience on creating a blog. There will be more posts in the future. _____ CAPital

© 2023 - All Right Reserved. | Adadaa logo