Adadaa.net இலச்சினை உதவி

Adadaa.net விற்கு என்று ஒரு இலச்சினை [logo] கூட இல்லாமல் இத் தளம் இயங்கி வருகிறது. ஆகவே, முக்கியமாக ஒரு இலச்சினை செய்யலாம் என்று உத்தேசம். அதாவது, உங்களிடம் உதவி கோரலாம் என்று தான்.

Adadaa.net இலச்சினைகள்

இங்கே எனது மனதில் தோன்றிய சில இலச்சினைகளை கீறியுள்ளேன். யாராய்ச்சும் computer graphics தெரிஞ்சவர்கள் Adadaa.net விற்கு ஒரு இலச்சினை செய்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.

நான் கீறியிருப்பது வெறும் கிறுக்கல்கள். உங்களுக்கு ஏற்றது போல் மாற்றி அமைக்கலாம். இதில் இருப்பதை விட வேறு சிந்தனைகள் உங்கள் மனதிற்குத் தோன்றினால் அதையும் செய்யுங்கள். நாங்கள் பிறகு ஒரு வாக்கெடுப்பு நடத்தி மிகச் சிறந்த Adadaa.net இலச்சினையைத் தேர்ந்தெடுப்போம்.

நீங்கள் செய்யும் இலச்சினைகளை மார்கழி [December] மாதம் 25ம் திகதிக்கு முன் கிடைக்குமாறு [email protected] என்னும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

நன்றி.

Adadaa.net விற்கு என்று ஒரு இலச்சினை [logo] கூட இல்லாமல் இத் தளம் இயங்கி வருகிறது. ஆகவே, முக்கியமாக ஒரு இலச்சினை செய்யலாம் என்று உத்தேசம். அதாவது, உங்களிடம் உதவி கோரலாம் என்று தான். இங்கே எனது மனதில் தோன்றிய சில இலச்சினைகளை கீறியுள்ளேன். யாராய்ச்சும் computer graphics தெரிஞ்சவர்கள் Adadaa.net விற்கு ஒரு இலச்சினை செய்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன். நான் கீறியிருப்பது வெறும் கிறுக்கல்கள். உங்களுக்கு ஏற்றது போல் மாற்றி அமைக்கலாம். இதில் இருப்பதை விட…

3 Comments

  1. உங்கள் அறிவிப்பை பார்த்தபின் இந்த இலச்சனையை நான் உருவாக்கி உள்ளேன். உங்களுக்கு பிடித்திருந்தால் இதன் பி எஸ் டி கோப்பினை அனுப்பி வைக்கின்றேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image

© 2023 - All Right Reserved. | Adadaa logo