என்ன Adadaa.net சத்தத்தைக் காணவில்லை என்று யோசிக்காதீர்கள். நான் ஒரு test environment நிறுவிக்கொண்டிருக்கிறேன். அதை நிறுவினால் தான் முதலில் சோதனை செய்துவிட்டு பிறகு இங்கே போடலாம். இல்லாவிட்டால், நான் சோதனை செய்யும் போது பிழைக்கும் யாவும் உங்களுக்கு இடையூறாக இருக்கும்.

கனக்க வேலை இருக்கிறது.

காணமல் போகவில்லை. அதற்கு 11 மறுமொழிகள்

11 Replies to “காணமல் போகவில்லை.”

  1. அன்புள்ள‌ அட‌டா நீக‌ள்செய்வ‌து சோத‌னை அல்ல‌ ப‌ரிசோத‌னை நிட்ச‌ய‌ம் அனைத்துப் ப‌ரிசோத‌னைக‌ள ந‌ன்றேநிக‌ழ‌வும், இதேபோன்ற‌ ந‌ன்முய‌ற்சிக‌ழு மேன்மேலும் ந‌வீன‌ பிள‌க்குக‌ள் கூட‌ இல‌குவாக‌ விரும்பிய‌ முறையில் விரும்பிய‌ப‌ட‌ங்க‌ளை விருப்ப‌த்திற்கிண‌ங்க‌ இணைத்துக்கொள்ள‌வும் வெகுவிரைவில் க‌ண்டுபிடித்து விடுவீர்க‌ள் உங்க‌ள் முய‌ற்சி என்றும் வீண்போகா தொட‌ர்க‌ந்ன்றே. இவ்வ‌ண்ண‌ம் +கா.சிவா+(பிறாண்ஸ்)

  2. ஆமாம், நான் த‌மிழ் க‌ப்சா [captcha] அறிமுகப்படுத்தி, அது ஒருவரும் எதையும் submit பண்ண முடியாமல் இருந்தது. நேற்றுத் தான் அந்தப் பிழையைக் கண்டுபிடித்தேன். இப்போது சகலதும் வேலை செய்யவேண்டும். முயற்சி செய்து ஏதாவது பிழை என்றால் எமது உதவி தளத்தில் அறியத்தாருங்கள்.
    http://adadaa.net/support/

  3. த‌மிழ் க‌ப்சா உறுப்பின‌ர் அல்லாத‌வ‌ர்க‌ளுக்கு ம‌ட்டுமே தோன்றும். நீங்க‌ள் அட‌டா இல் உறுப்பின‌ராகி உள்நுழைந்தால், இந்த‌ த‌மிழ் க‌ப்சா தோன்றாது.

  4. இன்னும் ப‌ல‌ Blog குக‌ள்ச‌ரியாக‌ வேலைசெய்வ‌தாக‌வில்லை சில‌ச‌ம‌ய‌ங்க‌ளில் “க‌ச‌டு” ஒழுங்காக‌ வேலைசெய்வ‌தாகவில்லை அனைத்தையும் ஒருமுறை ப‌ரிசோதித்து பாருங்க‌ள், வ‌லைப‌திவு செய்வ‌தும்‍_உள்னுளைவ‌தும் ச‌ரியாகசெய‌ற்ப‌டுவ‌தாக‌வும் இல்லை இவ‌ற்றைதிருத்து வ‌துந‌ன்று இவ்வ‌ண்ண‌ம் கா.சிவா,பிறாண்ஸ்.

  5. க‌ச‌டு ந‌ன்றாக‌வேலை செய்கின்ற‌து, கூகிள்தேட‌லில் அனைத்தும் பார்க்க‌முடிய‌வில்லை,உள்னுளையும் கோட்டுக்க‌ள் தொட‌ர்ந்துபிர‌வேசிக்கும் எங்க‌ளுக்கு பிர‌வேசிப்ப‌து மிக‌வும் க‌டின‌மாகஉள்ள‌து ஆத‌லால் முன்பு போன்று தொட‌ர்பிர‌வேச‌ம் செய்யும் எங்க‌ளுக்கு முன்பு போல‌வே தோன்ற‌செய்தால் ந‌ன்றாக இருக்கும் அப்ப‌டி செய்துத‌ரு வீர்க‌ளா? இவ்வ‌ண்ண‌ம்: கா.சிவா,பிறாண்ஸ்.

  6. நான் எழுதிய‌ ப‌ல‌வ‌ற்றை பார்க்க‌வோ அல்ல‌துஎழுத‌வோ முடிய‌வில்லை அத‌ற்குக்கார‌ண‌ம் க‌ட‌வுசெற்ப‌திவுக‌ள் பிளைஎன்று ம‌றுக்கின்ற‌து கார‌ண‌ம்புரிய‌வில்லை இத்த‌டை இன்றி எளிதாக‌ உள்நுளை வ‌த‌ற்கு வ‌ச‌திக‌ள் செய்துத‌ரு வீர்க‌ள் என்றுஎண்ணுகின்றேன் இவ்வ‌ண்ண‌ம் கா.சிவா,பிறாண்ஸ்.

  7. நீங்க‌ள் க‌ட‌வுச்சொல்லை ம‌ற‌ந்துவிட்டீர்க‌ள் என்றால் இங்கே சென்று மீள்பெற‌ முய‌ற்சி செய்து பாருங்க‌ள்.
    http://adadaa.net/wp-login.php?action=lostpassword

    அப்ப‌டி ஒரு க‌ண‌க்கு இல்லை என்று சொன்னால், புதிய‌ அட‌டா க‌ண‌க்கை உருவாக்குங்க‌ள். நான் புது சேர்வ‌ர் இற்கு மாறும்போது உங்க‌ள் க‌ண‌க்கு அழிப‌ட்டிருக்க‌லாம்.

  8. அப்ப‌டி ஒரு ப‌திவை என்னால் க‌ண்டுபிடிக்க‌ முடிய‌வில்லை. த‌ய‌வுசெய்து ஒரு புதிய‌ ப‌திவை திற‌வுங்க‌ளேன்.
    எப்ப‌டித் திற‌ப்ப‌தென்று இங்கே சென்று பாருங்க‌ள்:
    http://adadaa.net/support/topic.php?id=1#post-8

  9. அன்பார்ந்த‌ நாத‌ன் அவ‌ர்க‌ளே:‍‍‍”என்னைப‌ற்றி எங்கும் த்மிழ்” ளில் ப‌ல‌விட‌ய‌ங்க‌ள் எழுதியுள்ளேன் அவ‌ற்றை க‌ண்டுபிடித்து த்ருவீர்க‌ளா? இவ்வ‌ண்ண‌ம்:கா.சிவா (பிறாண்ஸ்)

ராம்ராஜ உடைய கருத்துக்கு மறுமொழியிடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image