Adadaa.net தமிழாக்கம்

கீழே ஆங்கில‌த்தில் உள்ள‌வ‌ற்றை த‌மிழுக்கு மாற்றித் தாருங்க‌ளேன்.

மிக்க‌ ந‌ன்றிக‌ள்.

உ+ம்: நான் மொழிமாற்றம் செய்துள்ளது:

Lost your password?
கடவுச் சொல்லைத் தொலைத்து விட்டீர்களா?

1. Activation Key Required
2. All set!
3. Username
4. Sorry, that key does not appear to be valid.
5. Signup »
6. Support Forums
7. ERROR: Please enter a username.
8. Default
9. Thumbnail path invalid
10. File not found
11. Stylesheet
12. Popup Comments
13. Footer
14. Header
15. Sidebar
16. Page Template
17. my-hacks.php (legacy hacks support) [hacks என்றால், என்னொருவர் [எழுதிய கணினி மென்பொருளில்] செய்ததில் சிலவற்றை மாற்றியமைப்பது.]
18. File type does not meet security guidelines. Try another.
19. ID
20. View Mode
21. Spam
22. Already pinged: [ping என்றால், உங்கள் இடுகை இருக்கிறதா என்று பரிசோதிக்கும் முகமாக ஒரு தொடர்பு வேண்டுகோள்.]
23. Optional Excerpt [Excerpt என்றால், சுருக்கம்/ summary/ peek]
24. Trackbacks [Trackbacks என்றால், ஒருவர் இட்ட இடுகைக்கு [Post] வேறொருவர் தொடுப்புக் கொடுப்பதை அறிவிப்பது.]
25. Send trackbacks to
26. Save as Draft
27. Advanced Editing »
28. Link Relationship (XFN)
29. co-resident
30. romantic
31. muse
32. crush
33. date
34. sweetheart
35. Mark as Spam
36. Importing
37. Manage Blogroll
38. Blogroll Management [Blogroll என்றால், bookmark/ favourites URL]
39. Tagline: [Tagline வலைப் பதிவிற்கு ஒரு தலைப்பு இருக்கும். அதற்கு ஒரு சிறு விளம்பரம்/ முகவுரை/ துவக்க வரி போல் ஒரு வரி கொடுப்பது. தமிழ் படங்களுக்கு தமிழில் தலைப்பு வைத்துவிட்டு அதன் கீழே ஆங்கிலத்தில் ஒரு சிறு வரி இடுவார்களே, அப்படி]
40. Uploading
41. Blog visibility:
42. Default bookmark category:
43. Plugin activated. [Plugin என்றால், சின்னச் சின்ன easy user interface for the admins]
44. Plugin deactivated.
45. Plugin Management
46. Your Profile and Personal Options
47. Edit Themes
48. Not Spam
49. Mark as Spammers
50. Congratulations!
51. Widget title: [Widget என்றால், சின்னச் சின்ன easy user interface for the users]
52. Entries RSS [RSS முகவரியை உபயோகித்து வேறு இணையத்தளங்களிலும் இங்கே இடும் இடுகைகளைக் காட்டலாம். உ+ம்: top 10 latest post களை வேறு இணையத்தளத்தில் அந்த RSS முகவரியை உபயோகித்துக் காட்டலாம். Adadaa.net இணையத்தளத்திலிருந்து தான் வருகிறதென்பதே தெரியாமல் காட்டலாம்.]
53. Recent Spam Harvest
54. Reinit Plugins
55. Theme Check
56. New pingback on your post #%1$s \”%2$s\” [pingback என்றால், உங்கள் இடுகை இருக்கிறதா என்று பரிசோதிக்கும் முகமாக ஒரு தொடர்பு வேண்டுகோள்.]
57. To delete this comment or mark as spam, visit the comment admin panel: %s
58. Cannot find 2nd chance plugin file: %s
59. caption
60. mode: append
61. mode: overwrite
62. Forcing MySQL updates on core and plugins.
63. Default filter (no action) called for plugin:
64. Default treatment (no action) called for plugin:
65. Generating mail digest (Last digest was %s).
66. Powered by WordPress
67. Syndicate this site using RSS [RSS முகவரியை உபயோகித்து வேறு இணையத்தளங்களிலும் இங்கே இடும் இடுகைகளைக் காட்டலாம்.  உ+ம்:  top 10 latest post  களை வேறு இணையத்தளத்தில் அந்த RSS முகவரியை உபயோகித்துக் காட்டலாம்.  Adadaa.net இணையத்தளத்திலிருந்து தான் வருகிறதென்பதே தெரியாமல் காட்டலாம்.]
68. Unable to create directory %s. Is its parent directory writable by the server?
69. Quote/Indent
70. Hosted By Sourceforge

அன்புடன்,
Adadaa.net
http://adadaa.net/
தமிழ் வலைப் பதிவு சேவை

3 thoughts on “Adadaa.net தமிழாக்கம்

  1. Lost your password?
    கடவுச் சொல்லை மறந்து விட்டீர்களா?

    1. Activation Key Required
    கடவுக்குறியீடு (முடுக்கு சாவி) அவசியம்
    2. All set!
    தயார்
    3. Username
    பயனர் பெயர்
    4. Sorry, that key does not appear to be valid.
    உள்ளிட்ட கடவுக்குறியீடு தவறு
    5. Signup »
    பெயர்பதிய
    6. Support Forums
    உதவிக்குழுக்கள்
    7. ERROR: Please enter a username.
    தவறு: பயனர் பெயர் உள்ளிடுக.
    8. Default
    ஆரம்பநிலை/மதிப்பு
    9. Thumbnail path invalid
    படத்தின் முகவரி/பாதை தவறு
    10. File not found
    கோப்பு கிடைக்கவிலை
    11. Stylesheet
    வடிவமைப்பு அட்டை
    12. Popup Comments
    பின்னூட்ட ஜன்னல்
    13. Footer
    இறுதிப்பகுதி
    14. Header
    தலைப்புப்பகுதி
    15. Sidebar
    பக்கவாட்டுச்சட்டம்
    16. Page Template
    வார்ப்புப்பக்கம்
    17. my-hacks.php (legacy hacks support) [hacks என்றால், என்னொருவர் [எழுதிய கணினி மென்பொருளில்] செய்ததில் சிலவற்றை மாற்றியமைப்பது.]
    18. File type does not meet security guidelines. Try another.
    கொடுத்த கோப்புப்பிரிவு பாதுகாப்புக்கு உகந்தல்ல, மறுபடி முயற்சிக்கவும்.
    19. ID
    கடவுப்பெயர்
    20. View Mode
    பார்வையிட‌ மட்டும்
    21. Spam
    குப்பை
    22. Already pinged: [ping என்றால், உங்கள் இடுகை இருக்கிறதா என்று பரிசோதிக்கும் முகமாக ஒரு தொடர்பு வேண்டுகோள்.]
    ‘தொடர்பு’ ஏற்கனவே உறுதிசெய்யப்பட்டு விட்டது.
    23. Optional Excerpt [Excerpt என்றால், சுருக்கம்/ summary/ peek]
    விருப்பச் சுருக்கம்
    24. Trackbacks [Trackbacks என்றால், ஒருவர் இட்ட இடுகைக்கு [Post] வேறொருவர் தொடுப்புக் கொடுப்பதை அறிவிப்பது.]
    பின்தொடர
    25. Send trackbacks to
    பின் தொடர்பை அனுப்பு
    26. Save as Draft
    முதல்பதிவாக சேமி
    27. Advanced Editing »
    மேம்பட்ட தொகுப்பு
    28. Link Relationship (XFN)
    சுட்டியின் தொடர்பு
    29. co-resident
    சேர்ந்துவசிப்பவர்
    30. romantic
    காதல்வயம்
    31. muse
    ஆச்சரியப்படு/அழ்ந்துசிந்தி
    32. crush
    மையல்
    33. date
    சேர்ந்துபழக
    34. sweetheart
    அன்புக்குரியவர் / இதயத்திலிருப்பவர்
    35. Mark as Spam
    குப்பையென முத்திரையிடு
    36. Importing
    உள்ளிருக்க‌
    37. Manage Blogroll
    வலைப்பதிவுச்சங்கிலியை பரமாரிக்க‌
    38. Blogroll Management [Blogroll என்றால், bookmark/ favourites URL]
    வலைப்பதிவுச்சங்கில் நிர்வாகம்
    39. Tagline: [Tagline வலைப் பதிவிற்கு ஒரு தலைப்பு இருக்கும். அதற்கு ஒரு சிறு விளம்பரம்/ முகவுரை/ துவக்க வரி போல் ஒரு வரி கொடுப்பது. தமிழ் படங்களுக்கு தமிழில் தலைப்பு வைத்துவிட்டு அதன் கீழே ஆங்கிலத்தில் ஒரு சிறு வரி இடுவார்களே, அப்படி]
    வலைப்பதிவு வாசகம்
    40. Uploading
    மேலேற்று
    41. Blog visibility:
    வலைப்பதிவு பிரபலம்
    42. Default bookmark category:
    ஆரம்ப குறியீட்டுப் பிரிவு
    43. Plugin activated. [Plugin என்றால், சின்னச் சின்ன easy user interface for the admins]
    உள்ளிணைப்பு செயல்படுத்தபட்டது
    44. Plugin deactivated.
    உள்ளிணைப்பு செயல்நிறுத்தபட்டது
    45. Plugin Management
    உள்ளிணைப்பு நிர்வாகம்
    46. Your Profile and Personal Options
    உங்கள் விபரமும், விருப்பங்களும்
    47. Edit Themes
    பின்புல தொகுக்க/மாற்றம்செய்ய
    48. Not Spam
    குப்பையல்ல
    49. Mark as Spammers
    புள்ளுருவிகளென குறியிடு
    50. Congratulations!
    வாழ்த்துக்கள்!
    51. Widget title: [Widget என்றால், சின்னச் சின்ன easy user interface for the users]
    குட்டியிணைப்பு தலைப்பு
    52. Entries RSS [RSS முகவரியை உபயோகித்து வேறு இணையத்தளங்களிலும் இங்கே இடும் இடுகைகளைக் காட்டலாம். உ+ம்: top 10 latest post களை வேறு இணையத்தளத்தில் அந்த RSS முகவரியை உபயோகித்துக் காட்டலாம். Adadaa.net இணையத்தளத்திலிருந்து தான் வருகிறதென்பதே தெரியாமல் காட்டலாம்.]
    அண்மையபதிவுகள்(RSS)
    53. Recent Spam Harvest
    தற்போதைய குப்பை (சேர்ப்பு!)
    54. Reinit Plugins
    மறுதுவக்க உள்ளிணைப்பு
    55. Theme Check
    தலைப்பு பரிசீலனை
    56. New pingback on your post #%1$s \”%2$s\” [pingback என்றால், உங்கள் இடுகை இருக்கிறதா என்று பரிசோதிக்கும் முகமாக ஒரு தொடர்பு வேண்டுகோள்.]
    உங்கள் இடுகையிருப்பை மறு உறுதி செய்ய
    57. To delete this comment or mark as spam, visit the comment admin panel: %s
    இந்தப் பின்னூட்டத்தை நீக்க/அல்லது குப்பையென குறியிட, பின்னூட்ட மேலாண்மை கட்டத்துக்கு செல்லவும்.

    58. Cannot find 2nd chance plugin file: %s
    2வது கட்ட உள்ளிணைப்பு கோப்பு கிடைக்கவில்லை.
    59. caption
    தலைப்புப்பெயர்
    60. mode: append
    தொடர்ந்தெழுத
    61. mode: overwrite
    அழித்தெழுத
    62. Forcing MySQL updates on core and plugins.

    63. Default filter (no action) called for plugin:
    64. Default treatment (no action) called for plugin:
    65. Generating mail digest (Last digest was %s).
    66. Powered by WordPress
    இத்தளம் வேர்ட்ப்ரஸ்ஸினால்(WordPress) செயல்படுகிறது
    67. Syndicate this site using RSS [RSS முகவரியை உபயோகித்து வேறு இணையத்தளங்களிலும் இங்கே இடும் இடுகைகளைக் காட்டலாம். உ+ம்: top 10 latest post களை வேறு இணையத்தளத்தில் அந்த RSS முகவரியை உபயோகித்துக் காட்டலாம். Adadaa.net இணையத்தளத்திலிருந்து தான் வருகிறதென்பதே தெரியாமல் காட்டலாம்.]
    68. Unable to create directory %s. Is its parent directory writable by the server?
    69. Quote/Indent
    70. Hosted By Sourceforge

  2. ஆங்கிலச்சொற்கள், இணைய வலைத் தளங்களை சரியாக இயக்கவும் உபயோகிக்கவும் சாதாரண மக்களால் (சிறுவர்களால் !) நாளாந்தம் பாவிக்கப்படும் சொற்கள் ஆதலால் மொழிபெயர்க்கும் போது மிகுந்த கவனம் எடுக்கவேண்டும்! தமிழில் சிந்திக்க வேண்டும்

    * மொழிபெயர்ப்பு இலகுவாக சரியாக விளங்கிக்கொள்ளக்கூடியதாகவும் காரணமுள்ளதாகவும் இருக்க வேண்டும்

    உதாரணம்:
    feedback – ஒரு கட்டுரையை வாசிக்கும் போது எமது உள்ளத்தில் எழுகின்ற கருத்துகளை அல்லது விமர்சனத்தை தெருவிப்பதை குறிப்பிடுகிறது ஆதலால் விமர்சனம் அல்லது கருத்துகள் என்று மொழிபெயர்கலாம், இச்சொல்லை உபயோகிக்கும் போது அது விமர்சிக்கவும், உங்கள் கருத்துகளை இடுக தெருவியுங்கள் என மாற்றங்களையும்மடையும்.
    பினூட்டம் இச்சொற் பெயர்ப்பு அர்தமற்றதும் தவறானதுமான ஆங்கிலச்சிந்தனைப்பெயர்பாகும் இதை தவிர்கவேண்டும். எப்படித்தவிர்ப்பது? முதலில் அன்னிய மொழிச்சொறகள் எமது உள்ளத்தில் வரையும் சித்திரத்தை தமிழ் உலகத்திறகு பழக்கமான சித்திரமாகமாற்ற வேண்டும் பின்பு அதை தமிழில் எழுத வேண்டும், சுருக்கமாகக்குறினால் தமிழில் சிந்திக்க வேண்டும்
    Lost your Login? புகுபெயரை மறந்து விட்டீர்களா?
    Lost your password? கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா?

    * உருபெயர்ப்பு இலகுவாக சரியாக உச்சரிக்கக்கூடியதாகவும் காரணமுள்ளதாகவும் இருக்க வேண்டும்

    உதாரணம்:
    Click – இலத்திர-எலியின் காதை அழுத்திணால் கிளிக் எனறு சத்தம் கேட்கும், அதலால் கிளிக் என்ற வினைச்சொல்லை (இலத்திர-எலியின் காதை அழுத்தி கிளிக் எனற சத்தம் கேட்க செய்க என்பதற்கிணங்க) ஆக்கலாம் பின்பு இவ்வினைச்சொல்லை உபயோகிக்கும் போது அது இங்கே கிளிக்கவும், இங்கே கிளிக்க, இங்கே கிளித்தால், கிளித்தீர்கள், இங்கே கிளிப்பீர்களாணால், முழுப்படத்தைக்காண இங்கே கிளிக்கவும், படத்தை அச்சிட இங்கே வலது-கிளிக்கவும் … என மாற்றங்களையும்மடையும். …
    நீங்கள் விரும்பினால் இங்கே
    http://kilikeluthi.online.fr/dak/index.php?page=%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%20%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
    இலகுவாக திருத்தலாம் பின் வேட்டி ஒட்டலாம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image

Related Posts

Begin typing your search term above and press enter to search. Press ESC to cancel.

Back To Top
© 2023 - All Right Reserved. | Adadaa logo