Adadaa Paalam அட‌டா பால‌ம்

Adadaa Paalam – yet another service by Adadaa.com.

Paalam – making easy for your relatives around the world to see your full length function videos and entire photos online.

Tamils around the world can now even strengthen their relationship through Adadaa Paalam. Let’s say you live in Canada; you create  your wedding, birthday, puberty and many events’ DVDs and send to UK, Swiss, India, and Sri Lanka.  Adadaa Paalam is going to make this the process of the past.  Even when you get your DVDs from your videographer, your relatives may wait a month to see the video.  Do not go through the hassle of creating DVDs according to the countries and going to a postal outlet to send them.

Here is Adadaa Paalam to help you.

We will create an Adadaa blog just for you, and securely broadcast your full length video coverage.  Relatives from UK, Swiss, India, Sri Lanka and anywhere can view your full length videos on your website right away.   The video can be viewed whenever and wherever without any  limitation on how many times it can be viewed.  If they want, they can even download and make a DVD themselves.  Depending on your request, we can provide stantard, DVD, HD quality of your video on the website.  If some of your relatives does not have enough internet access, we will create DVDs for them and send them ourselves no matter where they are in the world.

We will also publish your event photos on your site, so your relatives can see all the photos.  Depending on your request, we can even create photo albums and send it to them.

The ability to see your full length video of the event and entire photos right away across the globe by your relatives is enough to get your attention.  Yet, Adadaa Paalam is giving even more features as below:

  • Relatives across the globe can view right away
  • Can view as many times as they want
  • Requested, we can even create DVDs and send them
  • Relatives can download your full length video
  • Your own Adadaa blog with its free features
  • Entire photos from your function on your site
  • Requested, we will create photo albums and send them

From now on, do not send DVDs to your relatives in every country; just give them Adadaa Paalam and they can watch your event video coverage and photos right away. Use Adadaa Paalam to connect family and friends all over the world

Let your videographer/ photographer know about the Adadaa Paalam service right away.

அட‌டா பால‌ம், உங்க‌ள் அட‌டா த‌மிழ்த் த‌ள‌த்தினால் வெளியிட‌ப்ப‌டும் இன்னுமோர் சேவை.

பால‌ம் – உல‌கில் ப‌ர‌ந்துகிட‌க்கும் உங்க‌ள் அன்பிற்குரிய‌வ‌ர்க‌ளுக்கு உங்க‌ள‌து வைப‌வ‌ காணொளிகள் ம‌ற்றும் புகைப்ப‌ட‌ங்க‌ள் உட‌னுக்குட‌ன் இணைய‌த்தினூடாக‌ சென்ற‌டைய‌ வ‌ழி செய்கிற‌து.

உல‌கெங்கும் வியாபித்திருக்கும் த‌மிழ‌ர்க‌ள் த‌ங்க‌ள‌து உற‌வுக‌ளுட‌னான‌ தொட‌ர்புக‌ளை இன்னும் மேம்ப‌டுத்த‌ அட‌டா இன் பால‌ம் உத‌வும். நீங்க‌ள் க‌ன‌டாவில் வ‌சிப்ப‌வ‌ராக‌ இருந்தால், உங்க‌ள் திரும‌ண‌, பிற‌ந்த‌நாள், சாம‌த்திய‌, ம‌ற்றும் அனைத்து வைப‌வ‌ காணொளிக‌ளை குறுந்த‌ட்டு [DVD] எடுத்து இல‌ண்ட‌ன், சுவிஸ், இந்தியா, இல‌ங்கை என்று அனுப்புவீர்க‌ள். அட‌டா பால‌ம், இந்த‌ செய‌ல்முறையை ப‌ழைய‌து என்று புற‌ந்த‌ள்ளும் அள‌வுக்கு சேவை மேம்ப‌டத்த‌‌வுள்ள‌து. உங்க‌ளுக்கு வைப‌வ‌ குறுந்த‌ட்டுக்க‌ள் கிடைத்துக் கூட‌, உங்க‌ள‌து சொந்த‌ங்க‌ள் அதைப் பார்க்க‌ சில‌ நேர‌ங்க‌ளில் ஒரு மாத‌ கால‌ம் காத்திருக்க‌ வேண்டியிருக்கும். ஒவ்வொரு குறுந்த‌ட்டு [DVD], ஒவ்வொரு நாட்டுக்கேற்றாற்போல் ப‌திவு செய்து த‌பால் நிலைய‌ம் சென்று அன்னுப்ப‌வேண்டுமே என்று அலுத்துக்கொள்ளாதீர்க‌ள்.

உங்க‌ளுக்காக‌ இதோ அட‌டா பால‌ம்.

உங்க‌ள‌து விழாக்க‌ளின் முளுநீள‌ காணொளிக‌ளையும் அனைத்து புகைப்ப‌ட‌ங்க‌ளையும் நாங்க‌ள் உங்க‌ளுக்கென்றே ஒரு அட‌டா த‌மிழ்ப்ப‌திவு ஆர‌ம்பித்து பாதுகாப்பாக‌ காட்சிப்ப‌டுத்துவோம். இல‌ண்ட‌ன், சுவிஸ், இந்தியா, இல‌ங்கை என்று உல‌கில் எங்கிருந்தாலும் அவ‌ர்க‌ள் உங்க‌ள் இணைய‌த்த‌ள‌திற்குச் சென்று பார்வையிட‌லாம். இத்த‌னை த‌ட‌வைக‌ள் தான் பார்வையிட‌லாம் என்ற‌ க‌ட்டுப்பாடின்றி, வேண்டிய‌ நேர‌ம் வேண்டிய‌ த‌ட‌வைக‌ள் பார்வையிட‌லாம். அவ‌ர்க‌ள் விரும்பினால், த‌ர‌விற‌க்கி [download] அவ‌ர்க‌ளே குறுந்த‌ட்டுக்க‌ளை உருவாக்கிக்கொள்ள‌‌வும் முடியும். உங்க‌ள் வேண்டுகோளிற்கேற்ப‌ standard, DVD, HD quality காணொளிக‌ளை உங்க‌ளின் காணொளியில் இருந்து உருவாக்குவோம். சில‌ சொந்த‌ங்க‌ளுக்கு இணைய‌த்தில் பார்வையிடும் வ‌ச‌திக‌ள் போதாது, குறுந்த‌ட்டுத் தான் அனுப்ப‌ வேண்டும் என்று நீங்க‌ள் விரும்பினால், அதையும் நாங்க‌ள் செய்வோம்.  நாங்க‌ளே அந்த‌ நாட்டிற்கேற்ப‌ குறுந்த‌ட்டு அடித்து அவ‌ர்க‌ளுக்கு மிக‌ விரைவில் கிடைக்கும் வ‌ண்ண‌ம் செய்வோம்.

உங்க‌ள் விழாப் புகைப்ப‌ட‌ங்க‌ள் அனைத்தையும் உங்க‌ள் த‌ள‌த்தில் காட்சிப்படுத்துவோம். உங்க‌ளின் வேண்டுகோளிற்கேற்ப‌, நாங்க‌ள் photo album உம் செய்து உல‌கின் அடுத்த‌ மூலையில் இருக்கும் சொந்த‌த்திற்கு அனுப்பிவைப்போம்.

உங்க‌ள் சொந்த‌ங்க‌ள் உட‌னேயே பார்வையிடும் வ‌ச‌தி என்ப‌து ம‌ட்டுமே உங்க‌ளை‌ அட‌டா பால‌த்தின் ப‌க்க‌ம் திருப்ப‌ப் போதுமான‌து. இருந்தாலும் அட‌டா பால‌ம் கீழுள்ள‌ மேம்ப‌ட்ட‌ வ‌ச‌திக‌ளையும் வ‌ள‌ங்குகிற‌து:

  • உல‌கில் இருக்கும் சொந்த‌ங்க‌ள் உட‌னேயே பார்வையிட‌லாம்
  • எத்த‌னை த‌ட‌வைக‌ள் வேண்டுமானாலும் பார்வையிட‌லாம்
  • விரும்பினால், குறுந்த‌ட்டு [DVD] அடித்து உற‌வுக‌ளுக்கு அனுப்பிவைப்போம்
  • அவ‌ர்க‌ளே அந்த‌ காணொளியை த‌ர‌விற‌க்க‌ம் [download] செய்துகொள்ள‌லாம்
  • உங்க‌ளுக்கென்றே அட‌டா த‌மிழ்ப்ப‌திவின் இல‌வ‌ச‌ இணைய‌த்த‌ள‌ம்.
  • உங்க‌ள் வைப‌வ‌ புகைப்ப‌ட‌ங்க‌ள் உங்க‌ள் இணைய‌த்தில்
  • விரும்பினால், photo album செய்து சொந்த‌ங்க‌ளுக்கு அனுப்பிவைப்போம்

இனிமேல், ஒவ்வொரு நாட்டிலிருக்கும் உங்க‌ள் உற‌வுக‌ளுக்கு குறுந்த‌ட்டு செய்து அனுப்பிக்கொண்டிருக்காதீர்க‌ள்; அட‌டா பால‌த்தைக் கொடுங்க‌ள், அவ‌ர்க‌ள் வைப‌வ‌ காணொளிக‌ளையும் புகைப்ப‌டாங்க‌ளையும் உட‌னேயே பார்க்க‌லாம். அட‌டா, ப‌க்க‌த்து வீட்டில் இருக்கும் ந‌ப‌ருக்குக் கூட அட‌டா பால‌த்தைக் கொடுங்க‌ள்.

உங்க‌ள் வைப‌வ‌ videographer/ photographer இற்கு அட‌டா பால‌ம் ப‌ற்றிய‌ சேவையை இன்றைக்கே அறிய‌ப்ப‌டுத்துங்க‌ள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image

Begin typing your search term above and press enter to search. Press ESC to cancel.

Back To Top
© 2024 - All Right Reserved. | Adadaa logo