உத‌வி

Adadaa.net தமிழ் வலைப்பதிவு சேவை – தளத்திற்கான உதவிகள் பெறும்/ கொடுக்கும் த‌ள‌மாக‌ அட‌டா உத‌வி த‌ள‌ம் உருவாக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. http://adadaa.net/support/ உங்க‌ள் வ‌லைப்ப‌திவிற்கு தேவையான‌ அடைப்ப‌ல‌கைக‌ள் [Themes], […]

த‌னித் த‌மிழ் ஓடைக‌ள்

அட‌டா இல் உள்ள‌ அத்த‌னை வ‌லைப்ப‌திவுக‌ளிலிருந்தும் பிர‌சுரிக்க‌ப்ப‌டும் இடுகைக‌ள் ப‌க்க‌ங்க‌ள், ம‌ற்றும் க‌ருத்துக்க‌ள் யாவும் ஒரு RSS ஓடையின் கீழ் பெற‌லாம். நீங்க‌ள் ஒரு த‌மிழ் வ‌லைப்ப‌திவுக‌ள் […]

அட‌டா ஆளுந‌ர் புதுசு

அட‌டா வை புதிய‌ version இற்கு மேம்ப‌டுத்திவிட்டேன் ‍[upgraded]. நீங்க‌ள் அட‌டாவில் ஒரு வ‌லைப்ப‌திவு வைத்திருப்ப‌வ‌ரானால், உங்க‌ள் க‌ண‌க்கில் உட்புகுந்தால் [login], புதிய‌ ஆளுந‌ர் [admin] ச‌லுகைக‌ளைக் […]

தேன்கூடு plugin வில‌க்க‌ப்ப‌ட்டுள்ள‌து

தேன்கூடு த‌ள‌ம் இய‌ங்காமையால், தேன்கூடு வ‌லைப்ப‌திவு சேர்க்கை plugin அட‌டா விலிருந்து வில‌க்க‌ப்ப‌ட்டுள்ள‌து. அட‌டாவில் இடுகைக‌ள் மிக‌வும் நேர‌ தாம‌த‌த்திற்குப் பிற‌கே தெரிய‌வ‌ருகிற‌து. ஏன் இவ்வாறு ந‌டைபெறுகிற‌து […]

புதிய வலைப்பதிவு திறப்பதில் நிபந்தனை

இந்த இடுகையை புறக்கணிக்கலாம்.  இந்த இடுகையில் சொல்லப்பட்டதுபோல் மின்னஞ்சல் முகவரி நிபந்தனைகள் அனைத்தும் Adadaa.net புதிய இயங்கு தளத்திற்கு மாறியபின் அகற்றப்பட்டுள்ளது.  உங்கள் மின்னஞ்சல் எந்த முகவரியாக […]

Adadaa.net பொங்கல் வாழ்த்து!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களுக்கு Adadaa.net இன் பொங்கல் வாழ்த்துக்கள். ஏற்கனவே அறிவித்திருந்தது போல், Adadaa.net ஐத் தமிழ்ப்படுத்த முயற்சித்திருக்கிறேன். தமிழர்கள் உலகெங்கும் இருப்பதால், வேற்று மொழிகளையும் தெரிவு […]

Adadaa.net தமிழாக்கம்

கீழே ஆங்கில‌த்தில் உள்ள‌வ‌ற்றை த‌மிழுக்கு மாற்றித் தாருங்க‌ளேன். மிக்க‌ ந‌ன்றிக‌ள். உ+ம்: நான் மொழிமாற்றம் செய்துள்ளது: Lost your password? கடவுச் சொல்லைத் தொலைத்து விட்டீர்களா?   […]

காணமல் போகவில்லை.

என்ன Adadaa.net சத்தத்தைக் காணவில்லை என்று யோசிக்காதீர்கள். நான் ஒரு test environment நிறுவிக்கொண்டிருக்கிறேன். அதை நிறுவினால் தான் முதலில் சோதனை செய்துவிட்டு பிறகு இங்கே போடலாம். […]

Adadaa.net தமிழ் வலைப் பதிவு சேவை ஆரம்பம்!

அன்பார்ந்த தமிழர்களே, முதற்கண், வருங்காலத்திற்காய் தம் இன்னுயிர் ஈன்ற தமிழ் மாவீரர்களுக்கு என் சிரம் தாள் வணக்கம். மாவீரர் நாளில் தொடங்கவே எண்ணியிருந்தேன். ஆனால், சில தடங்கல்கள் […]