அட‌டா ஆளுந‌ர் புதுசு

அட‌டா வை புதிய‌ version இற்கு மேம்ப‌டுத்திவிட்டேன் ‍[upgraded]. நீங்க‌ள் அட‌டாவில் ஒரு வ‌லைப்ப‌திவு வைத்திருப்ப‌வ‌ரானால், உங்க‌ள் க‌ண‌க்கில் உட்புகுந்தால் [login], புதிய‌ ஆளுந‌ர் [admin] ச‌லுகைக‌ளைக் காண‌லாம். தைப் பொங்க‌லுக்கு அட‌டா உம் புதிசு.

தேன்கூடு plugin வில‌க்க‌ப்ப‌ட்டுள்ள‌து

தேன்கூடு த‌ள‌ம் இய‌ங்காமையால், தேன்கூடு வ‌லைப்ப‌திவு சேர்க்கை plugin அட‌டா விலிருந்து வில‌க்க‌ப்ப‌ட்டுள்ள‌து. அட‌டாவில் இடுகைக‌ள் மிக‌வும் நேர‌ தாம‌த‌த்திற்குப் பிற‌கே தெரிய‌வ‌ருகிற‌து. ஏன் இவ்வாறு ந‌டைபெறுகிற‌து என்ற‌ சோத‌னையில், தேன்கூடு த‌ள‌மே [www.thenkoodu.com] இய‌க்க‌த்தில் இல்லை என்ப‌து தெரிய‌வ‌ந்த‌து. இத‌ன் கார‌ண‌மாக‌ அட‌டா உருவாக்கின‌ தேன்கூடு வ‌லைப்ப‌திவு சேர்க்கை plugin ஐ வில‌க்கிவிட்டோம். இதைத் தொட‌ர்ந்து அட‌டா வ‌லைப்ப‌திவுக‌ள் வ‌ழ‌மை போல் வேக‌மாக‌ செய‌ற்ப‌டுகின்ற‌ன‌. த‌ட‌ங்க‌லுக்கு வ‌ருந்துகிறோம். ந‌ன்றி அட‌டா

Adadaa.net பொங்கல் வாழ்த்து!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களுக்கு Adadaa.net இன் பொங்கல் வாழ்த்துக்கள். ஏற்கனவே அறிவித்திருந்தது போல், Adadaa.net ஐத் தமிழ்ப்படுத்த முயற்சித்திருக்கிறேன். தமிழர்கள் உலகெங்கும் இருப்பதால், வேற்று மொழிகளையும் தெரிவு செய்யக்கூடிஅதாக இருக்க முடிவுசெய்திருக்கிறேன். அதற்காக என்னால் எல்லா மொழிகளிலும் மொழிபெயர்க்க முடியாது. ஆகவே, ஏற்கனவே இலவசமாக மொழிபெயர்து இருப்பவற்றை இங்கு கொடுத்திருக்கிறேன். இப்போதைக்கு சுவீடிஷ், ரஷ்யம், தமிழ், Traditional சீனம் மொழிகளை ஏற்றியிருக்கிறேன். உங்கள் விருப்ப மொழிக்கேற்ப Options ==> General ==> Language இல் தெரிவுசெய்யுங்கள்: சுவீடிஷ் […]

Adadaa.net தமிழாக்கம்

கீழே ஆங்கில‌த்தில் உள்ள‌வ‌ற்றை த‌மிழுக்கு மாற்றித் தாருங்க‌ளேன். மிக்க‌ ந‌ன்றிக‌ள். உ+ம்: நான் மொழிமாற்றம் செய்துள்ளது: Lost your password? கடவுச் சொல்லைத் தொலைத்து விட்டீர்களா?   1. Activation Key Required 2. All set! 3. Username 4. Sorry, that key does not appear to be valid. 5. Signup » 6. Support Forums 7. ERROR: Please enter a username. 8. Default 9. Thumbnail […]

காணமல் போகவில்லை.

என்ன Adadaa.net சத்தத்தைக் காணவில்லை என்று யோசிக்காதீர்கள். நான் ஒரு test environment நிறுவிக்கொண்டிருக்கிறேன். அதை நிறுவினால் தான் முதலில் சோதனை செய்துவிட்டு பிறகு இங்கே போடலாம். இல்லாவிட்டால், நான் சோதனை செய்யும் போது பிழைக்கும் யாவும் உங்களுக்கு இடையூறாக இருக்கும். கனக்க வேலை இருக்கிறது.

Adadaa.net தமிழ் வலைப் பதிவு சேவை ஆரம்பம்!

அன்பார்ந்த தமிழர்களே, முதற்கண், வருங்காலத்திற்காய் தம் இன்னுயிர் ஈன்ற தமிழ் மாவீரர்களுக்கு என் சிரம் தாள் வணக்கம். மாவீரர் நாளில் தொடங்கவே எண்ணியிருந்தேன். ஆனால், சில தடங்கல்கள் காரணமாக தள்ளிப் போடப்பட்டுவிட்டது. Adadaa.net தமிழ் வலைப் பதிவு சேவை இன்று தொடங்கப்படுகிறது. இந்த சேவையானது WordPress செயலியால் நிறுவப்பட்டது. WordPress என்பது ஒரு இலவச வலைப் பதிவு சேவை. இது Blogger போன்றது. ஆனால், WordPress ஒரு திறந்த வெளி மூலம் கொண்டது. அதாவது, அவர்களுடைய செயலியை […]

Begin typing your search term above and press enter to search. Press ESC to cancel.

Back To Top
© 2023 - All Right Reserved. | Adadaa logo