நேர‌டியாக‌ த‌மிழில் த‌ட்ட‌ச்சு

Adadaa.net இன் தனிச் சிறப்பம்சமாக நேரடியாக உங்கள் பதிவில் தமிழிலேயே தட்டச்சலாம் என்னும் வசதி. நீங்கள் இடுகைகள், பக்கங்கள் எழுதும்போது தமிழில் தட்டச்ச வேறெந்த மென்பொருளோ, இணையத்தளத்திற்கோ செல்லவேண்டிய அவசியமில்லை. நேரடியாக புது இடுகை, பக்கத்தில் உங்கள் அபிமான தமிழ் தட்டச்சை உபயோகித்து ஆக்கத்தை உருவாக்கலாம்.

உங்கள் அபிமான தட்டச்சை ஒரு கிளிக் செய்து தொடங்கலாம் தமிழை.

உங்கள் Adadaa.net வ‌லைப்ப‌திவின் ஆளுந‌ர் ப‌குதிக்குச் சென்று எந்த‌ த‌மிழ் த‌ட்ட‌ச்சு இய‌ல்நிலைத் த‌ட்ட‌ச்சாக‌ உங்க‌ள் வ‌லைப்ப‌திவில் இருக்க‌வேண்டும் என்று தெரிவுசெய்ய‌லாம். கீழே ப‌ட‌த்தைப் பார்க்க‌.

இயல்நிலைத் தட்டச்சு

இந்த‌ தெரிவு இய‌ல்நிலைத் த‌ட்ட‌ச்சு மாத்திர‌மே. விருந்தின‌ரோ, அல்ல‌து நீங்க‌ளே த‌ன்னும் வேறு எங்காவ‌து ம‌ற்ற‌ய‌ த‌மிழ் த‌ட்ட‌ச்சு முறையில் த‌ட்ட‌ச்ச‌ வேண்டுமென்றால் அட‌டா த‌மிழ் த‌ட்ட‌ச்சுப் ப‌ட்டையில் ஒரு கிளிக் செய்து இல‌குவாக‌ த‌மிழ் த‌ட்ட‌ச்சை மாற்றிக்கொள்ள‌லாம்.

த‌மிழில் த‌ட்ட‌ச்சிக்கொண்டிருக்கையில் அங்கில‌ம் த‌ட்ட‌ச்ச‌ வேண்டுமென்றால், F12 ஐ அழுத்திவிட்டு த‌ட்ட‌ச்சினால் ஆங்கில‌ம் வ‌ரும். மீண்டும் F12 ஐ அழுத்தினால், நீங்க‌ள் ஏற்க‌ன‌வே த‌ட்ட‌ச்சிக்கொண்டிருந்த‌ உங்க‌ள் அபிமான‌ த‌மிழ் த‌ட்ட‌ச்சின் முறையில் த‌மிழை தொட‌ர்ந்து த‌ட்ட‌ச்ச‌லாம். இடுகை, பக்கங்கள் மட்டுமன்றி உங்கள் Adadaa.net வலைப்பதிவில் அனேகமான இடங்களில் நேரடியாக தட்டச்சலாம். அதாவது, ஒரு வகை [Category] உருவாக்கும்போது நேரடியாக தமிழில் தட்டச்சி தமிழ் வகை உருவாக்கலாம். இதே போல் டாக் [Post Tags], Excerpt என்று ப‌ல‌ப் ப‌ல‌. எங்கெங்கெல்லாம் த‌மிழில் நேர‌டியாக‌ த‌ட்ட‌ச்ச‌லாம் என்ப‌தை கீழே ப‌ட்டிய‌லிட்டுள்ளோம்.

மேலும் விப‌ர‌ம்: அட‌டா த‌மிழ் த‌ட்ட‌ச்சு

In all available themes at Adadaa
Search
Author
Comment
Post
Post Title
Post Slug
Post Body
Excerpt
Categories
Post Tags
Search Posts
Page
Page Title
Page Body
Search Pages
Post Tags
Search Tags
Tag name
Tag Description
Categories
Search Categories
Category name
Category Description
Links
Search Links
Link Name
Link Description
Link Notes
Link Categories
Link Category name
Link Category Description
Comments
Search Comments
Comment Name
Comment Body
Reply to Comment
Your Profile
First Name
Last Name
Nickname
Biographical Info
General
Blog Title
Tagline
Discussion
Comment Moderation
Comment Blacklist

& more in development

எனக்கும் ஒரு இலவச தமிழ்ப்பதிவு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image

Related Posts

Begin typing your search term above and press enter to search. Press ESC to cancel.

Back To Top
© 2023 - All Right Reserved. | Adadaa logo