Adadaa.net வேகமாகத் தெரியும்
தற்காலிகமாக Adadaa.net பக்கங்களை சேமிக்கும்படி செய்துவிட்டேன் [cache enabled]. இனிமேல் Adadaa.net பக்கங்கள் முன்பைவிட சற்று வேகமாகத் தெரியும்.
தற்காலிகமாக Adadaa.net பக்கங்களை சேமிக்கும்படி செய்துவிட்டேன் [cache enabled]. இனிமேல் Adadaa.net பக்கங்கள் முன்பைவிட சற்று வேகமாகத் தெரியும்.
Adadaa.net விற்கு என்று ஒரு இலச்சினை [logo] கூட இல்லாமல் இத் தளம் இயங்கி வருகிறது. ஆகவே, முக்கியமாக ஒரு இலச்சினை செய்யலாம் என்று உத்தேசம். அதாவது, உங்களிடம் உதவி கோரலாம் என்று தான். இங்கே எனது மனதில் தோன்றிய சில இலச்சினைகளை கீறியுள்ளேன். யாராய்ச்சும் computer graphics தெரிஞ்சவர்கள் Adadaa.net விற்கு ஒரு இலச்சினை செய்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன். நான் கீறியிருப்பது வெறும் கிறுக்கல்கள். உங்களுக்கு ஏற்றது போல் மாற்றி அமைக்கலாம். இதில் இருப்பதை விட…